manimalar எழுதியவை | பெப்ரவரி 20, 2009

சிறிலங்க சந்திரிகாவின் நீலிகண்ணீர்

முன்னாள் சிறிலங்கா பிரதமர் சந்திரிகா நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில் ஈழ மக்கள் மீது குண்டுவிசி உயிர்களை பறிப்பது சரியில்ல என்றும்.,தாங்கள் 75விழுக்காடு இடங்களை புலிகளிடமிருந்து ஏற்கெனவே மிட்டு விட்டதாகவும்.,இப்பொழுது ராஜபக்சே 25 விழுக்காடு இடங்களைதான் பிடித்து உள்ளார்கள் என்றும் தெரிவித்தார். தங்கள் வாங்கி சேர்த்த ஆயுதங்களை தான் இப்பொழுது பயன்படுத்து கிறார்கள் என்று ஒரு பக்கம் கண்ணீர் வடித்தும் மறுபக்கம் ராஜபக்சேவின் அழிப்பு வேலையில் தனக்கு பங்கு உண்டு என்று சிங்கள மக்களுக்கு தெரிவித்து தன்கட்சியிக்கு ஒட்டு சேகரிக்கிறார்.


மறுவினைகள்

  1. அனைத்தையும் தொடங்கி வைத்த பெருமை இவரைத்தான் சாரும். ரணில் ஆட்சியைக் கலைத்தமை இவர் செய்த மாபெரும் பணி….!

    இவரும் ராஜபக்ஷவின் கட்சிதான்…

    சந்திரிக்கா அதிபர், பிரதமர் அல்ல. இலங்கையில் பிரதமர் அதிகாரமில்லாத ஒரு பதிவி.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்