manimalar எழுதியவை | பெப்ரவரி 21, 2009

நெஞ்சில் பால் வார்த்த வான் தாக்குதல்

சமீபகாலமாக எல்லா இடங்களிலும் புலிகள் பின்வாங்கி சென்றது .மனதில் சின்ன கலக்கத்த ஏற்படுத்தியது. வீட்டில் கூட என்னங்க இப்படி ஒடிகிட்டே இருக்காங்க . தாக்க மாட்டாங்களா. அவ்வளவுதானா. இனி என்ன ஆகும். தமிழர் நிலைமை அடிமையாகத்தான் இருக்கனுமா. புலித்தலைவர் மாட்டிகொள்வாரா. என கேள்வி கேட்டு நச்சரிக்கும் மனைவியிடம் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சமாதானம் சொன்னாலும். சதாம் போல் ஒவ்வொரு இடமாய் எந்த தாக்குதலும் இல்லாமல் விட்டு விட்டு போக போக கடைசியில் சதாம் மாதிரி யாரவதால் காட்டி கொடுக்கப்பட்டுவிடக்கூடாது என்று மனதிற்குள் மறுகியது உண்டு. நேற்று வான்தாக்குதலும் வீரர்களின் நிழற்படமும் புலித்தலைவரின் படமும் பார்த்த பின்புதான் தமிழன் கட்டாயம் வாகை சூடுவான் என நம்பிக்கை துளிர்த்தது. நன்றி ரூபன் . உங்களுக்கு எமது வணக்கங்கள்


மறுவினைகள்

  1. http://www.youtube.com/watch?v=wdkE3Mhjkps&eurl=http://mayuonline.com/blog/&feature=player_embedded

    இரவில் படம் பிடிக்கும் கமிரா மூலம் சுடப்பட்ட காணோளி.. புலிகளின் விமானம் கொழும்பில் வந்து மோதும் காட்சி

  2. Veera Vanakkam to Col Rupan!!
    Velka Tamil Eelam!!!
    Now I’m Energised to say that our Freedom Fightres are there to fight the sinhalas! Once again It is now shown out to the WOLRD!


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்