manimalar எழுதியவை | ஏப்ரல் 21, 2009

பெண்களுக்கான 33 % ஒதுக்கிடு

எப்போது நாடாளு மன்ற தேர்தல் வந்தாலும் எல்லா கட்சிகளின் தேர்தல் வாக்குற்தியாக பெண்களுக்கான 33 % ஒதுக்கிடு இடம் பெறும். ஆனால் ஆட்சியில் வந்த பின் பெரிதாக கண்டு கொள்ள படுவது இல்லை. சில பெண் எம்.பி க்கள் எப்போதாவது குரல் எழுப்புவதோடு சரி. அந்த நாடாளு மன்ற காலம் முடியும் போது கொஞ்சம் வருத்தம் தெரிவிப்பதோடு சரி.

தற்போதைய நாடாளு மன்ற தேர்தல் வேட்பாளர்களில் எந்த கட்சியிலும் பெண்களுக்கான 33 % ஒதுக்கிடு நாடாளு மன்ற இடங்கள் ஒதுக்கப்படவில்லை .
கிரிமினல்களுக்கு உள்ள மாரியாதை கூட பெண் களுக்கு இல்லை . முதல் கட்ட வேட்பாளர்களில் 220 பேர் கிரிமினல்கள். ஆனால் பெண்கள் ?.

.

அந்த வகையில் உள்ளாட்சிகளில் பெண்களுக்கான 33 % ஒதுக்கிடு செய்த தமிழக முதல்வர் கலைஞர் பாராட்டுக்கு உரியவர் . ஆனால் அவங்க கட்சி நாடாளு மன்ற தேர்தல் வேட்பாளர்களில் பெண்கள் ரொம்ப குறைவு.

அதை விடுங்க பெண் உரிமை பேசும் பெண்களை தலைமையாக கொண்ட கட்சிகள் ஆனா காங்கிரஸ் அதிமுக , பகுஜன கட்சி, திரிணமூல், உமாபாரதி கட்சிகளின் வேட்பாளர்களின் எண்ணிக்கையில் கூட பெண்களுக்கான 33 % ஒதுக்கிடு வழங்க படவில்லை


மறுவினைகள்

  1. [...] Original post by manimalar [...]


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்