நமது மறைவிக்கு பின் நமது மின் அஞ்சல் பெட்டி மின் அஞ்சல் முகவரி என்ன வாகும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியாக எல்லார் மனதிலும் இருக்கும். நமது மறைவிற்கு பிறகும் நம்மை பற்றிய தகவல்கள் நமது மின் அஞ்சல் இன் பாக்ஸ் விவரங்கள் கூகிள் மைக்ரோசாப்ட் ஹாட் மெயில் சேவை மின் அஞ்சல்களில் பத்திரமாக இருக்கும் என்று இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா பக்கம் பதின் முன்றில் வெளியான செய்தியில் குறிப்பிட பட்டு உள்ளது
manimalar எழுதியவை | நவம்பர் 5, 2009
நமது மறைவிக்கு பின் மின் அஞ்சல் இன் பாக்ஸ்
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: மின் அஞ்சல் இன் பாக்ஸ், email inbox after death of account holder
interesting thought!
எழுதியவர் மோட்டார் சுந்தரம் பிள்ளை நாள் நவம்பர் 5, 2009
நேரம் 2:27 பிற்பகல்