manimalar எழுதியவை | நவம்பர் 7, 2009

தாய் மொழியில் பிறந்த குழந்தை அழுமா

குழந்தைகள் தாய்மொழியில் அழுவதாக தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள. மகப்பேறின் கடைசி மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை தாயின் குரலையும் தாய் மொழியையும் கற்று கொள்வதாக பிரிட்டன் விஞஞானிகள் கண்டு பிடித்து உள்ளார்கள்.மேலும் மருத்துவ உபகரணங்களில் உள்ள நானோ துகள்கள் உடம்பின் டி.என்.எ பாதுகாப்பு அரண்களை உடைத்து பாதிப்பு உண்டாக்குவுதாகவும் கண்டு பிடித்து உள்ளார்கள் ஆதாரம். டைம்ஸ் ஆப் இந்தியா 7.11.09


மறுவினைகள்

  1. இவர்கள் கண்டு பிடித்து சொல்லு முனனரே பிறந்த குழந்தையுடன் உலகத்தில் யாவருமே அவரவர்கள் தாய் மொழியில்தான் பேசிக் கொஞ்சிக் குலாவி வருகிரார்கள். சொல்லப் போனால் வேற்று மொழியையும் சீக்கிரம் கற்றுக் கொள்ளும் திறமையும் கர்ப்பத்திலேயே பெற்று விடுகிரதென்று நான் நினைக்கிரேன்.

    • thanks\ve.pitchumani

  2. பிறந்த குழந்தை தாய் மொழியில் அழுமா….தலைப்பு எனக்கு முதலில் புரியவில்லை இப்படி இருக்கலாமோ….

    • thanks
      ve.pitchumani


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்