வியர்வை அதிகம் சுரப்பதை தடுக்கும் antiperspirants s, மற்றும் வேர்வை நாற்றத்தை மறைக்கும் deodorants கள் புற்று நோயை உருவாக்கும் எனும் சந்தேகம் எழுந்து உள்ளது. நாம் கைக்கு அடியில் அக்குளில் அடிக்கும் அங்கு உள்ள lymph nodes களை பாதிக்கிறது. lymph nodes பெரும்பாலும் மார்பாக புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது.antiperspirants மற்றும் deodorants களில் உள்ள பாரபின்கள் தான் ஆபத்துக்கு காரணம் என சந்தேகம் எழுந்து உள்ளது. தொன்னூறு விழுக்காடு மார்பகபுற்று நோய் பெண்களை ஆய்வு செய்ததில் அந்து புற்று செல்களில் பாரபின்கள் இருந்தன என்பது தெரியவருகிறது. ஆனாலும் deodorants கள் உபயோகிக்காத பெண்களிடமும் பராபின்கள் இருந்தன. பராபின் உணவை பாதுகாக்க பயன்படும் இராசயன பொருளாக இருப்பதால் அவ்வாறு ட்யொடரண்ட உபயோகிக்காத பெண்களின் புற்று செல்களிலும் பாரபின் இருக்கிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் methylparaben, ethylparaben, propylparaben, or butylparaben. உள்ளன.வியர்வை அதிகம் சுரப்பதை தடுக்கும் antiperspirants s, மற்றும் வேர்வை நாற்றத்தை மறைக்கும் deodorants கள் புற்று நோயை உருவாக்கும் என்பது சரிவர மெய்ப்பிக்க படவில்லை என்றாலும் புற்றுசெல்களில் பராபின் இருக்கின்றது என்பது உண்மை என Journal of Applied Toxicology, தெரிவிக்கிறது
-
வகைகள்
- 1 (66)
- அனுபவம் (110)
- அரசியல் (83)
- எல்லாம் (340)
- கதைகள் (1)
- கவிதை (23)
- கவிதைகள் (2)
- சமையல் (1)
- சினிமா (16)
- தொழில்நுட்பம் (12)
- பொது செய்திகள் (11)
- மருத்துவ செய்திகள். (14)