bl-834365825கழுவேற்றம்

நான் சென்ற வாரம் திருச்செந்தூர் சென்றிருந்தேன். அப்பொழுது எனது உறவினர்கள் கோயிலுக்குள் சாமி கும்பிட சென்று விட்டார்கள். நான் அவர்களின் செருப்புகளுக்கு காவல் காத்து வெளியே கடற்கரை ஓரம் உள்ள பழைய தேவர் மண்டபம் (தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது) அருகில் அமர்ந்து இருந்தேன்.
அப்போது அதன் அருகே இருக்கும் மண்டபத்து சிற்பங்களை பார்தது கொண்டே வரும் பொழுது, ஒரு அரிய சிற்பம் ஒன்று கண்ணில் பட்டது. அந்த காலத்தில் அடுத்த மதத்தவர்களை கழுவேற்றம் செய்த காட்சி உணர்ச்சி பூர்வமாக சிற்பி செதுக்கி உள்ளார் . அதனை நிழற்படம் எடுத்து உள்ளேன். தங்களது பார்வைக்காக அனுப்பி உள்ளேன்.

 

4 responses »

  1. Kavithaik Kaathalan சொல்கிறார்:

    Nice shot.. from these we can know abt the past diversifications

  2. Cheena (சீனா ) சொல்கிறார்:

    கழுவேற்றம் – ம்ம்ம்ம் – அக்காலத்தில் இயல்பான தண்டனையாக இருந்தது – ஆனால் இத்தண்டனை அடுத்த மதத்தவர்களுக்கு மத வெறியின் காரணமாக விதிக்கப்பட்டதா = தெரியவில்லை

    எனினும் சிற்பம் அருமை

  3. M.Mani சொல்கிறார்:

    ஆம். அவர்கள் சமணர்களாக இருக்கலாம். அவர்கள் அரசில் தலையீடு அதிகம் இருந்ததாம். எனவே அவர்களுடைய தலையீட்ட விரும்பாத மன்னராட்சியில் தண்டிக்கப்பட்டனர். இது மதவெறியல்ல.

    • manimalar சொல்கிறார்:

      சமணர்களை மன்னர்கள் கொல்ல துண்டியவர்கள் யார். மதக்குருக்கள் தான். மத போட்டிகள் நிறைந்த அந்த காலத்தில் இது இயல்பானது. ஆனால் சனநாயக நாடுகளில் நடப்புதுதான் அசிங்கமாய் உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s