எல்லா ஆண்களுக்கும் சில விதிவிலக்குகள் தவிர மனதால் பல பெண்கள் மீது மையல் இருந்தாலும் சமுதாயத்திற்காகவும் சட்ட திட்டங்களுக்கும் பயந்தும் குடும்ப அமைப்பில் ஒரே பெண்ணுடன் தங்களது இன்பத்தை முடித்து கொள்ளுகிறார்கள் . ஆனால் அந்த விதிவிலக்குகள் கூட ஒரு சில பெண்களுடன் தான் தொடர்பு வைத்திருப்பார்கள. அமெரிக்காவில் வாரன் பீட்டி எனும் காலிவுட் நடிகர் தனது சுயசரிதையில் தனது வாழ்க்கையில் 12775 பெண்களுடன் உடல்உறவு கொண்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார் இதில் மடோனா போன்ற பெரிய நடிகைகளும் உண்டு. இந்த பட்டியலில் அவர் முத்தமிட்ட மற்றும் மேம்போக்காக இருந்தது எல்லாம் சேர்க்கப்படவில்லை என்று வேறு தெரிவித்து உள்ளார் உண்மையை சொல்லுங்கள் பொறமையா இருக்கா. என்ன நம்ம ராமரின் அப்பா தசரதரையே விஞ்சி விட்டார். இது போல் நம் நாட்டு நடிகர்கள் அரசியல்வாதிகள் மற்றும் சில சூராதிசூரார்கள் தங்கள் சுய சரிதை எழுதினால் வாரன் பீட்டி தோற்று போக கூடும் என்று தான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்லுகிறீர்கள்.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

One response »

  1. IQBAL SELVAN சொல்கிறார்:

    Aama pa.. Ramar ellaam antha kaalam. namma oooru cinema actor, director, arasiyalvathi, sports kaaranga, ippadi periy periya aalunga ithe vida athigam pannirupaanga. Therinjathu kaimann alavu theriyathathu ulaga alavu irukumngoa….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s