நாம் இன்னும் 3ஜி கைபேசிகளை இப்போது சென்னை தொடங்கி இருக்கிறோம் ஆனால் கடந்த ஆண்டே (4ஜி fourth generation)கைபேசிகள் அமெரிக்காவின் ஒரியான் மாகானத்தின் போர்ட்லாண்ட் மாநகரத்தில் துவக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்து விட்டன.இதனை clear wireless நிறுவனம் WiMax wireless முறையில் கம்பியில்லா அகண்ட அலைவரிசை சேவையில் 4ஜி கைபேசிகள் இயங்குகின்றன.அமெரிக்காவின் 29 மாகணங்களில் உள்ள 30 மில்லியன் மக்கள் 4ஜி கைபேசிகளை பயன்படுத்து கினறனர். 4ஜி சேவை தற்போது தென்கொரியா, மலேசியா,ரஷ்யா,தைவான் போன்ற நாடுகளில் பயன் பாட்டில் உள்ளது. WiMax wireless முறை உடனடியாக சந்தையில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் 4ஜி க்கு போட்டி தொழில்ஙட்பமான Long Term Evolution(LTE) 2013 வாக்கில் புழக்கத்திற்கு வந்து விடும். அது வந்துவிட்டால் 4ஜி முறை காலாவதி ஆகிவிடும் . verizon நிறுவன கைபேசிகள் தற்போது எல்டிஈ முறைக்கு தக்க தங்கள் கை பேசிகளை விரைவாக தகவமைத்து கொளளவிருக்கின்றன.2013 க்குள் கீளியர்ஒயர் கம்பிஇல்லா சேவை நிறுவனத்தின வைமேக்ஸ் தொழில்ஙடபம் தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் என்றபோதிலும் எல்டிஈ சேவை க்கு சில அனுகூலங்கள் உள்ளன. முன்னிருப்பு incumbency வருமான ஆதாரங்கள், ஏற்கெனவே கைவசம் உள்ள வாடிக்கையாளர்கள் LTE பிரபல்யம் அடைவழிவகுக்கும். verizon, docomo, chinese கைபேசிகள் எல்டிஈ தொழில்ஙட்பத்திற்கு உடனடியாக மாற தயராக உள்ளன.உலக கைபேசிகள் எல்டிஈ தொழில்ஙட்பத்தை நோக்கி நகர ஆரம்பித்து விட்டன இது ஜிஎஸஎம் சிஎம்டிஏ மற்றும் 4ஜி முறைகளுக்கு மாறறாக வரும் காலம் சமீபத்தில் உள்ளது

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. கனி சொல்கிறார்:

    நல்லதோர் தகவல். பகிர்வு நன்றி.

    அன்புடன்
    இஸ்மாயில் கனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s