நமது கை பேசியை நமக்கு அருகில் உள்ள கணினியுடன் கம்பி இல்லாமால் இணைக்க புதிய தொழில்ஙட்பம் ஒன்று இன்னும் 5 ஆண்டுகளில் வரவிருக்கிறது . அது தான Dynamic Composable sharing தொழில்ஙட்பமாகும். இதனை இண்டல் ஆய்வுகூடத்தின் சாந்டகிளாரா மற்றும் IEEE யின் ராய் வாண்ட் உருவாக்கியுள்ளார்கள்.
டிசிசி வாயிலாக நமது மடிக்கணினி பதிவு செய்துள்ள பாடலை நமது நணபரின் ஸ்டிரியோ ஸிஸ்டத்தில் கேட்கலாம். மடிக்கணினி யில் உள்ள படங்களை camcorder -ல் கண்காட்சியாக தொகுத்து நண்பர்வீட்டு தொலைகாட்சி பெட்டியில் கம்பியில்லா தொடர்பில் பார்ககலாம். மொத்தத்தில் டிசிசி வாயிலாக காற்றில் உங்களுக்கென்று கணினி ஸிஸ்டத்தை உருவாக்கலாமென கூறலாம்.ஸ்மார்ட் போன் ,நெட் புக் கணினி போன்ற mobile internet devices களை கம்பியில்லாமல் அருகில் உள்ள மானிட்டர் ,ஒலிபெருக்கி,விசைபலகை, யூஎஸ்பி ஆகியவற்றுடன் இனைப்பை ஏற்படுத்த வியலும்.மொபைல் வலைவசதி கருவிகளின் குறைபாடுகளை களையவே இந்து டிசிசி தொழில்ஙட்பம் வரவுள்ளது.டிசிசி யின் முக்கியமான அமைப்பு composition manager ஆகும். composition manager எல்லாவற்றிலும் உள்ளீடாக வரும் அல்லது தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருளாக கிடைக்கும். டிசிசி, பூளுடூத் போல அருகில் இணைப்பு ஏற்படுத்தக்கூடியவற்ளை கண்டு அறியும் ஆனால் பூளுடூத்தை விட சிறப்பாக பக்கத்தில் உள்ள கணினியில் உள்ள components கள் எவற்றுடன் எல்லாம் நமது கைபேசி வாயிலாக இணைப்பு கொள்ளவியுலும் எனவும் சொல்லும். கணினியில் எந்த வசதியுடன் இணைக்க வேண்டுமென்பதை சும்மா கோடு இழுப்பதன் வாயிலாக உடன் தொடர்பு ஏற்படுத்த முடியும்.,டிசிசி யின் வசதி கைபேசியின் சின்னதிரை எனும் குறைபாட்டை கணினி யின் மானிட்டருக்கு உடன் மாற்ற வாய்பு்பு ஏற்படுத்துவது தான். டிசிசி யின் தொழில்ஙட்பத்திற்கு ஏற்ப ultrawide band மற்றும் IEEE802.11n ஆகியவற்றை ஏற்படுத்தி கம்பியில்லா சேவையின் தரத்தை உயர்ந்த வேண்டியது மிக அவசியம். இதனால் தகவல்கள் நொடிக்கு 500 மெகாகர்ஸ் வேகத்தில் கம்பி இணைப்பிற்கு ஈடாக செல்லும் . நாம் தொடர் ஏற்படுத்துவதை மற்றவர் தொடர்பு கொள்ளவியலாமல் தடுக்கு பயனர் கடவுச்சொல் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.
இதன் வெற்றி கைபேசி நிறுவனங்கள் தங்களது கைபேசிகளை தக்கவாறு மாற்றி கொள்வதில் உள்ளது. அவ்வாறு செய்தால் அதிக வசதியுடன் கூடிய கைபேசி கணினி சேவை வருங்காலத்தில ஏற்படும்

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s