தண்ணீர் சேமிப்பது அதனை காப்பது தொடர்பாக தமிழக முதல்வர் சங்ககாலத்தில் இருந்து இது நாள்வரை தமிழகத்தில் நீர் திட்டங்கள் பற்றி சிறப்பாக பேட்டி கொடுத்து உள்ளார். ஆனால் நீர் நிலை ஆக்கிரமிப்பு பறறியோ அதனை அகற்றுவது அதனால் ஏற்படும் பயன் , நீர் ஆதாராம் மாசு படுதல் அதனை தடுக்க வியலாமை, நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் குடிநீர் ஆதாரங்கள பறி போவது பற்றி சொல்லாமல் விட்டுவிட்டார். எல்லா செய்யும் முதல்வரால் இந்த திருப்பணியையும் செய்து முடிக்க முடியும் . செய்ய வேண்டும்

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

4 responses »

 1. amalorpavanathan சொல்கிறார்:

  very true. All the major and minor waterbodies are systematically encroached upon,thousands of acres of cultivable lands are converted to industrial use,cultivation pqttern is systemaically subverted towards commercial plantations and then what is the big deal in talking about water mangement in Sangam era?

  • manimalar சொல்கிறார்:

   நன்றி. நம்ம என்ன சொன்னாலும். ஆட்சியாளர்கள் மனது வைத்தால் எல்லாம் நடக்கும். ஒட்டு போடுபவரகளில் ஏராளமானோர் ஆக்கிரமிப்பில் வசிப்பவர்கள். என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல்

 2. shankar சொல்கிறார்:

  {{{{முதல்வரால் இந்த திருப்பணியையும் செய்து முடிக்க முடியும் . செய்ய வேண்டும்}}}}

  செய்வாரா??

  • manimalar சொல்கிறார்:

   பெருவாரியாக படித்தவர்கள் மத்தியில் இப்படி ஒரு எண்ணம் இருப்பது முதல்வருக்கு தெரியும் என நிணைக்கிறேன்.உடனடி வாக்குகளை பார்ககாமல் நாளைய தமிழனுக்கு தவித்தவாய்க்கு தண்ணீர் கிடைக்கு ஆவன செய்ய வேண்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s