பொது மாதவிடாய் என்பது ஆண் உயிர் அணுக்களுக்காக காத்திருக்கும் கருப்பையில் இருக்கும் முடடை உரிய காலத்தில் ஆண் உயிர் அணுக்கள் வராத காரணத்தால் அழிந்து இரத்த போக்குடன் வெளி ஏறுவது என தெரியும் . அந்த காலத்தில் பெண்களுக்கு வயிறு வழிக்க காரணம் எப்போதும் சுருங்கி விரியும் கருப்பபை மாதவிடாய் நாட்கள் சுருங்காமல் விரிவடைவந்து அருகில் உள்ள குடல்,சிறுநீரகம், போன்ற உடல் உறுப்புகளை அழுத்துவதால் பெண்களுக்கு அவ்வமயம் கடும் வயிற்று வலி ஏற்படுகிறது கர்ப்பபை எந்த அளவு விரிவடைகிறதோ அந்தளவு வயிற்றுவலியின் உக்கிரம் இருக்கும்

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

14 responses »

 1. romeo சொல்கிறார்:

  இன்னைக்கு ஒரு உருப்படியான நியூஸ் தெரிஞ்சிகிட்டேன்.. ரொம்ப நன்றி சார் ..

 2. senthil kumar சொல்கிறார்:

  i like that

 3. ganee சொல்கிறார்:

  Thanks for information

 4. PRADEEPRAJ சொல்கிறார்:

  vayiru valiyai pokka enna ceyvatu

 5. vijaya சொல்கிறார்:

  menopause அறிகுறிகள் என்ன?.எனக்கு வயது 47 period regular ஆக வருகிறது. ஆனால் என்னுல் சில மனநிலை மாற்றங்கள். கோபம்,விரக்தி நம்பிக்கையின்மை, முகத்தில்
  நீர்கோர்த்திருப்பது போல் வலி.தயவுசெய்து பதில் தாங்க.
  அன்புடன் சகோ.விஜயா

 6. gold சொல்கிறார்:

  good need knowledge

 7. santhosh.p.g சொல்கிறார்:

  rest is good

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s