சமீபத்திய செய்தி ஒன்றில் இனி வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் பான் நம்பர் என்னும் நம்பரை அதற்கான படிவத்தில் தங்களது வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தாவிட்டால் தங்களது சேமிப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டி பணத்தில் 20 விழுக்காடு வரியாக பிடித்தம் செய்யப்படும் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. வங்கி வாடிககையாளர் எல்லாரும் பான் நம்பர் பெற்று தரமுடியுமா ? தங்களது குறைந்தளவு சேமிப்பை நூறொ இருநூறோ வங்கியில் தங்களது கணக்கில் சேமிக்கும் சாதரரண மக்களுக்கும் வயதான பென்ஷன்தாரர்களுக்கும் பெருத்த கஷ்டத்தை இந்த கட்டாயம் வழிமுறை உண்டாக்கும். வங்கி கட்டடத்ததை பார்தது மலைத்து வங்கிக்குள் வர பயந்த மக்கள் இப்போது தான் வங்கிக்குள் வந்து வங்கி நடைமுறைக்கு ஒரளவு பரிச்சயமாகி மண்பானைகளிலும், பெருங்காய டப்பாவிலும் , தெரிந்தவர்களிடம் கொடுத்து வைத்தும் சேமித்தை மாற்றி வங்கியில் சேமிப்பு கணக்கில் பணத்தை சேமிக்க ஆரம்பித்து உள்ளார்கள. பாண்கார்டு நம்பர் அறிவிப்பு மீண்டும் இந்த சேமிப்புகளை வங்கி பக்கம் வரவிடாமல் அரிசி பானைக்குள்ளும் துணி முடிச்சுகளுக்குள்ளும் ஏமாற்றும் ஊர்காரரிடம் சீட்டு போட வைத்து சாதாரண மக்களை சீரழி வைக்க போகிறது. இந்த நிபந்தனை பல லட்சம் வைப’பு தொகை வைத்திருக்கும் கனவான்களுக்கோ, வருமானவரித்துறைக்கு டேக்கா கொடுக்கும் சிறு வியாபாரிகளுக்கோ பொருந்தும் வகையில் மாற்றினால் நலம் இல்லையேல் பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு பிடித்த கதையாக மாறிவிடும் . ஜாக்கிரதை

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. kannan சொல்கிறார்:

    TRUE. All is Our Chidambaram’s Play.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s