சமிபத்தில்  மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வீட்டுக்கு வந்தவர்களிடம் தகவல்  கொடுக்கும் போது . சாதி கேட்கப்பட்டது. என்னடா மத்தியஅரசு மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து சிதம்பரத்திற்கு எதிராக  ஆணையிட்டது என்று வியந்து பார்த்தால். இரண்டாம் கணக்கெடுப்பு படிவத்தில் 15  காலத்தில்  பழங்குடியினர் தாழ்த்தபட்டோர் விவரம் /இதர மக்கள் என விவரம் கேட்டிருந்தது. கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் இந்த விவரம் கேட்க பட்டதாக  நினைவில் உள்ளது. அதில் பிற்படுத்தபட்டோர்  எனும் வகையில் BC  எனக்குறிப்பிட்டதாக ஞாபகம். தற்போதும் BC என குறிப்பிட்டு  உள்ளேன்.இது இப்படி இருக்க நீதிமன்றங்களில் மாநிலங்களில் பிற்படுத்தபட்டோர் எவ்வளவு பேர்கள் உள்ளார்கள் என்று  தெரியாது என் அரசு எவ்வாறு கூறுகிறது. சாதி வாரியாக நீதிமன்றத்தில் கேட்கவில்லை என நினைக்கிறேன். மேலும் இந்தியாவில்  உள்ள தமிழர்களின் எண்ணிக்கையினை எப்படி கணக்கிடுவது. தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் எல்லாரும்  தமிழாகளா அல்லது தாய்மொழி தமிழாய் கொண்டு தமிழ் பேச தெரிந்தவர்கள்  தமிழர்களா?  எப்படி தமிழர் எண்ணிக்கை  7 கோடி என்ற கணிக்கிறார்கள. இன்று  மாலை மலர் தமிழ்செம்மொழி மாநாட்டு சிறப்புமலரில்  தமிழ்நாட்டில் வாழும் பிறமொழியினை தாய்மொழியாக கொண்டு  தமிழ்நாட்டில் வாழும் பிறமாநில மக்கள் பற்றிய தகவல் உள்ளது அதில்  கூட்டி  பார்த்தால் சுமராக  முக்கால் கோடி பேர் பிறமாநிலத்தவர்கள்  பிறமொழியினை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பார்கள். பிறமாநிலங்களில் வாழும் தாய்மொழி தமிழை கொண்ட தமிழ் மக்கள் எத்தனை பேர்  எனபது பற்றி எல்லாம்  மாலை மலர் எப்படி கணக்கிட்டு என தெரியவில்லை. ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பு   காலங்களின்  தமிழர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதை கண்டறிய வியலாது. பின்னே மத்திய அரசுக்கு எவ்வளவு பேர்கள் தொ.கா, கணினி, சொந்தவீடு, கைபேசி வைத்திருக்கிறார்கள் என்ற விவரமும் , படிப்பு விவரம், பிறந்தநாள் விவரம், பிறந்தஊர் விவரம் மட்டும் போதுமான உள்ளது. என்ன கணக்கெடுப்பு இதனால் மாநில மக்கள் பற்றிய தகவல்கள் ஏதும் அறிய இயலாது. அவர்களின்  சமூக பிற்படுத்தப்பட்ட தன்மை தெரியாது.  பின்னே என்னத்துக்கு இவ்வளவு கோடி செவழித்து ஒரு கணக்கெடுப்பு  கணதுடைப்பு

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    அடேங்கப்பா இம்புட்டு விசயம் இருக்கா!…

    – ஜெகதீஸ்வரன்
    http://sagotharan.wordpress.com

    • manimalar சொல்கிறார்:

      பாதுகாக்ப்பட்டு குடிநீர் வசதி உள்ளதா, மின்சார வசதி உள்ளதா, தாய்மொழி , எத்தனை ஆண்டுகள் தற்போதைய முகவரியில் வசிக்கிறார்கள்,பேச தெரிந்த மொழிகள் பக்கத்தில் உள்ள மருத்துவ வசதி ,காவல் நிலைய வசதி, பள்ளிசகூட வசதி, கால்நடை மருத்துவ வசதி போன்ற இன்ன பிற தகவல்களை சேகரித்தால் மக்கள என்ன வசதியில் இருக்கிறார்கள் என்று மேற்படி மக்கள்தொகை கழிப்பிட வசதி பற்றி கேட்க விவரம் நல்ல பயன் உடையது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s