கைபேசியில் ரொம்ப சின்ன திரையில் மெம்மரி கார்டில் உள்ள படத்தை பார்ப்பது கொண்டிருப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கு அல்லவா. கொஞசம் சாய்வாக பார்ததால் ஒன்னுமே தெரியாது.

கைபேசியில் உள்ள திரையில் ஓடும் படத்தை அப்படியே படக்கருவி வாயிலாக (ப்ரஜ்க்கடர்  ) திரையில் பெரிய படமாக ஓடவிட வாய்ப்பு வந்தால் நல்ல இருக்கும் அல்லவர்.

இந்தஆண்டு கடைசியில் கைபேசியில் அந்த வசதி வந்து விடும். இரண்டாம் தலைமுறை பிகோ படக்கருவி (Pico projector) கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. .இது சின்னதாக இருப்பதுடன்,  தனிக்கருவியாக (statand alone) யாகவும், மற்ற மின்பொருடகருவிகளான  நிழற்படக்கருவி, ஊடக சேமிப்பு கருவி, சில உயர்தர கைபேசிகள் ஆகியவற்றில்  உள்ளடக்க கருவியாகவும் (embedded) பயன் படுத்த வல்லது. 2014 க்குள் 30.8 மில்லியன் பிகோ படக்கருவி  தயாரிக்கப்பட்டுவிடும்.

பிகோ படக்கருவி எண்ணியல் படங்களை (digital images) எடுத்து அதனை ஒளிக்கற்றையாக அனுப்பி திரைப்படத்தை  பெரிதாக ஓட்டும்.. இவ்வாறு செயல் படுவதற்கு பிகோ படக்கருவியில்  லேசர் டையோடு, அல்லது மின்னியல் ஆடிகள் (வன்பொருட்களில்) போன்றவற்றில இருந்து வரும்  ஒளி ஆதாரங்களை ஆய்வு செய்வதற்கும் , டிகோட் செய்வதற்கும்  நெறி படுத்துவதற்கும் , பிம்பத்தை பிய்ச்சுவதற்கும் (focus )ஒரு சிப்  வேண்டும்..

மூன்று; வகையான பிகோ படக்கருவி TECHNOLOGIES    தொழில் நுட்ப முறை உள்ளது.

1.Liquid  crystal on silicon ( LCDS)

2,Digital Light Processing  (DLP) devices

3,Laser  beam steering system (LBS)

இந்த வகையான பிகோ படக்கருவிகளை தயாரிப்பதில்  AURORA SYSTEMS, HIMAX TECHNOLOGIES, LIGHT BLUE OPTICS,MICRON TECHNOLOGIES,MICRO VISION,SYNDIANT, TEXAS INSTRUMENTS   மற்றும்   3M  நிறுவனங்கள் முன்னோடியாக உள்ளன.

எல்சிஓ தொழில்நுடப முறையில் சிவப்பு, ஊதா, மற்றும் பச்சை நிற டையோடுகள் இருக்கிறது.. அது ஒவ்பொரு பிக்சலிலும் பிய்சப்படும் வண்ணங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்து கொள்ளும்.  எல்சிஓ தொழில்நுடப முறையில் வெள்ளை டையோடு ஒளி ஏற்படுத்து அமைப்பாக உள்ளது. அந்த ஒளி சிவப்பு, ஊதா, மற்றும் பச்சை வண்ணங்களை பிரிக்கும் வடிகட்டி மூலம் செல்கிறது இந்த வணண அடுக்கு எல்சிஓ வாயிலாக பிரதிபலிக்கும்  ஒளிக்கற்றைகளை பிய்ச்சும் மற்றும் பெரிது படுத்தும்  ஆடிகள் வாயிலாக பிம்பம் பெரிதாக வெளி வரும்

கூடுதல் விவரங்களுக்கு ieee spectrum  may  2010

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s