தறபோது கூட்டு குடும்பம் கரைந்து அரசு சொன்னது நாம் இருவர் நமக்கு ஒருவர்  ஆணோ பெண்ணோ  ஒரு குழந்தையுடன்   குடும்பங்கள் அமைந்து விடுகின்றன. அதற்கென்ன என்ன என்கிறீர்களா.  ஒன்று இல்லை ஒரு இளம் தாய் தனது கணவர்  அலுவலகம் சென்றவுடன்  குளிக்க குளியலறை சென்றார். தனது 3 வயது மகன் தூங்கிகொண்டு இருந்ததால் வெளியே உள்ள கீரில் கதவை பூட்டிவிட்டு குளியலறை சென்று குளிக்கு ஆரம்பித்தார். அவரது  செல்லமகன் எழுந்தவன் ஏதோ விளையாட்டாக குளியலறை தாழை பூட்டி விட்டான் . குளித்த முடித்த அந்த இளம் தாய்  கதவை திறக்க முயல வெளி பூட்டி இருப்பது அறிந்து கலக்கமடைந்து தனது மகனின் பெயரை சொல்லி குளியலறை கதவை திறக்க சொல்ல  அந்த சிறுவனுக்கு அம்மாவை காணவில்லை  என்ற பயம் அம்மாவின் குரல் கேட்கிறது   எப்படி கதவை திறப்பது என மறந்து  போய் அழ ஆரம்பி தொடர்ந்து அழுது கொண்டு இருக்க குளியலறையில் இருந்து  அந்த அம்மா அவனிடம் கதவை திறக்க சொல்ல அந்த குழந்தை அழுது  மயக்கமடையும் நிலைக்கு சென்று கொண்டிருந்தும் அன்றைக்கு முகூர்த்தநாளாக இருந்ததால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில இருந்த மற்றவர்கள் திருமணம் ஒன்றுக்கு சென்று விட   இப்படி நேரம் சென்று கொண்டிருக்கு அழுத குழந்தை முற்றிலும் மயக்கம் அடைந்து கீழே படுத்து விட்டான்.  குளியலறையில் அம்மாவுக்கு கதவு டமுடப்பட்ட பயத்துடன்  தன் குழந்தையின் சத்தம் கேட்கவில்லை என்பது சேர்ந்து  அதிக பயத்தில் அழுகை வர சத்தம் போட்டு கதவை திற  என சத்தம் போட்டு கொண்டு  இருந்தார்  சுமார் நான்கு மணி நேரத்துக்கு போனவர்கள் திரும்பி வந்து சத்தம் கேட்டு  கீரில் கதவு வழியாக மயங்கிய பையனை எழுப்ப அவர்களால் எழுப்ப முடியாமல்   போக குளியலறையில் அந்த அம்மாவிடம் சாவி எங்கு வைத்திருக்கிறீர்கள் என் கேட்க  கீரில் கதவு பக்கத்தி்லுள்ள  செருப்பு வைக்கும் செல்ப்பில் வைத்து  இருப்பதாக கூற  அதை எடுக்க குச்சி வைத்து முயற்சி செய்து அது தோற்று விட  கடைசியில் கதவின் தாழை திறக்கும் வண்ணம் சுவரை உடைத்து உள்ளே சென்று அந்த அம்மாவை குளியலறையிலிருந்து மீட்டார்கள். மயங்கிய பையனின் முகத்தில் தண்ணீர் தெளித்து   விழித்துக்கொண்ட பையன்  தன் தாயை பார்த்து மீண்டும் அழ   அவனது பார்வை  பயந்த மாதிரி இருக்க மருத்துவரிடம் அலைத்து செல்ல பயந்து இருக்கிறான் .  சரியாக போய்விடுமென தெரிவித்து அனுப்பி விட்டார்கள். ஆனால் இதுநாள் வரை அந்த பையன் தனியாக இருக்க பயப்படுகிறான். நடக்கும்போது  ஒவ்வொரு அடியையும் பயந்து பயந்து வைத்து நடக்கிறான்.

தனியே  கணவர் பிளளை யு்டன மட்டும் வாழும் பெண்கள் தயவு செய்து குளிக்கும் போது கூட கைபேசி எடுத்து செல்லுங்கள்.  ஆபத்து எப்ப வரும் எப்படி வரும்னு தெரியல்

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. P.Kandaswamy சொல்கிறார்:

    ரயில் பெட்டியில் இருப்பது போல் தாழ்ப்பாள் இப்படிப்பட்ட வீடுகளில் வைப்பது நலம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s