இந்திய கம்யுஸனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் நடப்பதற்கு முன் கட்சியின் தலைக்கு காரத்தைவிட யெச்சுரி தான பொருத்தமானவர். பொறுமையானவர். மற்றவர்களின் கருத்துக்கு செவிசாய்ப்பவர் என்றும், முந்தைய UPA அரசிற்கு ஆதரவு விலக்கி அடுத்த தேர்தலில் மம்தாவின் பக்கம் காங்கிரஸினை செல்ல வைத்து மேற்கு வஙகத்தில்  கட்சி பெரும்தோலவி  அடைய காரணமாகிவிட்டார் எனறும், கட்சி மே.வங்கத்தில தோற்றால் இந்தியாவின் பெரும் பங்கில் தோற்றது போல் என்பதை உணரவில்லை என்றும் , நம்புதிரிபாடு அளவுக்கு மே.வங்க  கம்யுனிஸ்ட் கட்சியினருக்கு காரத் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அச்சுதானந்தன் அளவு கூட புரிந்து கொள்ளவில்லை. சோமநாத் சட்டர்ஜ்ஜியை நீக்கியது பெரும்பாலான கட்சிகாரர்க்ளுக்கு பிடிக்கவில்லை. மேலும் இன்னும் இ.கம்யூனிஸ்டகள்  சோமநாத்தின் ஆலோசனை கேட்க வருவதாக சோமநாத் தெரிவித்து உள்ளார். ஆனால் அது கட்சிக்கு தெரிந்தால் அவர்களுக்கு ஆபத்து  என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் காரத்தும் யெச்சூரிக்கும் நல்லுறவு இருப்பதாக  பொது மேடைகளில்அவர்கள் நடந்து கொள்ளும் முறையிலிருந்து தெரியவருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஆனாலும் பொலிட்பிரோவில் இந்த கருத்தை யாருக்கும் கூற தைரியம் இல்லை கட்சியின் முடிவின் படியே  முடிநதது.

கோவை மாநாட்டுக்கு வந்த   யெச்சுரி   , ஈழத்தமிழர் பிரச்சனையில்     இலங்கை நாட்டிற்குள் ஒரு சுதந்திரமான நாடாக தமிழ்ஈழம் அமைய பட வேண்டும. தமிழ் ஆட்சி மொழியாக  இலங்கை அரசால் ஆக்க பட வேண்டுமெனவும்  தெரிவித்தார் .

அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதை அவர்கள் தான் சொல்லவேண்டும்  மூன்றாம் நபர்களாக  முடிவு எடுப்பது சரியாக இருக்காது. அவர்கள் எடுக்கு முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது  நமது கடமை என்பதை இந்திய கட்சிகள் எப்போது உணரப்போகிறார்களோ!!!!!!!!

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s