இப்பொழுது எல்லாம் நமது பொழுதுபோக்காக  நம்மை நாமே பார்தது கொள்வது மற்றவர் நம்ம பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி அறிவதில் உள்ளது. இது நம்மிடையே ஒரு போதை போல் ஆகிவிட்டது.

கடந்து  சில ஆண்டுகளாக நமது அந்தரங்கமான விஷயங்களை ஒலிஒளி பரப்பது வாழ்ககையின் ஒரு முக்கியசெயலாக ஆகிவிட்டது. நாம் வலைபூக்கள்,ட்விட்டர்,பேஸ்புக்,ப்ளிக்கரிங்க்  மற்றும் யூடூப்  பண்ணுவது போன்ற வழியில் நமது வாழ்க்கையின் சில தகவல்களை வெளிபடுத்தி வருகிறோம்.

இந்த (பீப் கல்ச்சர் ) தன்நோக்கு பண்பாடடில் ஒரு வகை   Life stream ( வாழ்க்கை பரப்புதல்) ஆகும் . இந்த முறையில்  ஒருவர் தனது தின வாழ்க்கையினை காணொளி  அனுப்புகை வாயிலாக அல்லது வலைபபூ எழுவது  ஆன்லைன்  புகைப்படம அனுப்பபுதல் சமுதாய வலையில்  புதுப்பிப்பது போன்ற வகையில  தன்னை வெளிப்படுத்துவது. 24 மனிநேர வாழ்க்கையினை எடுத்து செல்லும் காணொளி கருவி வாயிலாக  ஒளிபரப்புவது  Life cast என அழைக்கப்படுகிறது.Life stream யில்  காணொளி இடம்பெறவில்லை  என்றால் Mind casting அறிவு பரப்புதல்   என அழைக்கப்படுகிறது.தனக்கு விருப்பப்பட்ட வைளை விருப்பட்ட கருத்துகளை மட்டும் படிப்பது ,பார்ப்பது,  கவனிப்பது( Ego casting) அகபரப்பு  என அழைக்கப்படுகிறது.மத சம்பநதமான செய்திகளை படிப்பது  God casting பக்தி பரப்பு என அழைக்கப்படுகிறது.நடிப்பு வீர செயல்களை  பார்ப்பது silver screen cast  திரை பரப்பு என அழைக்கப்படுகிறது.

இப்படிநாம்  நம்மை  பார்த்து கொள்வது ஒரு போதை போல் ஆகிவிட்டது.ஆனால்  எல்லாரும் தங்களை பரப்பி கொண்டு இருக்கையில்  நாம் ஒளிபரப்புவதை யார் பார்க்கிறார்கள். நமக்கு ஏராளமான  நணபர்கள் , பின் தொடர்பவர்கள்  இருந்த போதிலும் அவர்களும் தங்களை பற்றி செய்திகளை ஒலிஒளிபரப்புவதில் ஈடுபட்டு கொண்டுதான் இருப்பார்கள். பெரும் பாலான நேரங்களில்  நமது வலைப்பூவுக்கு  நாம் மட்டும் நேயராக இருக்கிறோம்.

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s