இன்றைய தினமலரில்  வெளியான செய்தி . பரம்பிகுளம் வனப்பகுதி புலிகளுக்கு தொற்று நோய் வந்து விடக்கூடாது என அப்பகுதியிலிருந்து பிடிக்கப்பட்ட தெருநாய்களை அம்மாநில வனத்துறையினர் பாலக்காடு பகுதியில் கொண்டு விட ஆணை யிட்டு உள்ளார். ஆனால் வன ஊழியர்கள்  தமிழக ஆழியாறு வனப்பகுதிக்கு செல்லும் தமிழக ஊரில் கொண்டு விட்டு விட  நமது வனத்துறையினர் அவர்களை கைது செய்து பின்  அம்மாநில வனத்துறையினரிடம் பேசி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனும உத்தரவாதித்தின் பேரில் வி்ட்டுவிட்டார்கள். அண்டை மாநில தொந்தரவு  தாங்க முடியவில்லை.  அச்சன்கோயில் பகுதியல் கும்பாஊருளி எனும் சுற்றுலா பகுதிக்கு சென்ற தமிழக பெண்களை நிர்வாண  படுத்தி படம் பிடித்து வலைதளத்தில் வெளியி்ட்டு உள்ளார்கள். இப்ப நாய்களை கொண்டு விட்டு உள்ளார்கள். பெருமளவில் அவர்கள் தேவைக்காக அரிசி  மணல் கடத்தப்படுகிறது. நம்மை கண்டால் அவர்களுக்கு ரொம்ப இளப்பமாக உள்ளது. நாம் கேரள நடிகைகளுக்கு கொட்டி கொடுதது அவர்களை செழிக்க செய்து கொண்டிருக்கிறோம். அண்டை மாநிலமான  கர்நாடக ஆந்திரா கேரளா ஆகியவை நமக்கு எதிராக  உள்ளன. நம்மிடமிருந்து அவர்கள் என்னதான்  எதிர்பார்க்கிறார்கள். நமது உரிமைகள் அனைத்து விட்டு விட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ என்னவோ.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

One response »

  1. கரிகாலன் சொல்கிறார்:

    அந்த வெறிநாய்களைவிட மலையாளிகள் மோசமானவர்கள் என்பது இதன்மூலம் விளங்குகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s