தற்போதைய  இங்கிலாந்து பிரதமர் இனி இந்தியாவிற்கு கடன் வழங்க தேலையில்லை. நாமே  சிக்கலில் உள்ள போது  அவர்களுக்கு கடன் ஏன் வழங்க வேண்டுமெனும் பிரி்’ட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வலுபெற்று வருகிறது.  இந்தியாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்த அவர்கள் கூறும் காரணம்

1.இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிட்டது

2. இந்தியாவில் ஊழல் மலிந்து விட்டது . கடன் தொகையில் பெரும் பாதி லஞ்சத்திற்கு

வீணாக செலவழிக்கப்படுகிறது.

3. இந்தியா அணுஆயுதம் வைத்து  இருக்கிறது.

சுனாமி சமயத்தில்  இந்தியா அதன்  தேவைகளை அதுவே பார்த்து கொண்டது. இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு நிவாரண பணி மேற்கொண்டது. நிவாரண நிதி வழங்கியது. மேலும் இந்தியாவிற்கு  NRI வெளிநாட்டு வாழ் இந்தியா வாயிலாக பெரும் அன்னியபணம் வந்து குவிகிறது.  பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. மேற்படி காரணங்கள்  இந்தியா வளர்ச்சி அடைந்த நாடு என இங்கிலாந்து முடிவு செய்வதற்கானதாக உள்ளது.

இதற்கு இந்தியா   இன்னும் இநதியா வளர்ந்த நாடாக வில்லை என்றும், ஊழலை ஒழிக்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கெனவே அணுஆயதம் இருந்து உள்ளது அதனால் இதனை ஒரு காரணமாக எடுத்து கொள்ள கூடாது என சப்பைகட்டு கட்டி கடன் வழங்குவதை நிறுத்த கூடாது என வாதிட்டு வருகிறது.

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s