கீழ்கட்டளை அருகில்  வழிபாட்டு அருகில் டாஸ்மாக கடை இருப்பதால் மக்களுக்கு தொந்தரவாக உள்ளது என்று அதனை மாற்ற கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் அவர்கள் நீதிமன்றத்தை நாட  அந்த வழக்கில்  சென்னை நீதிமன்ற வழங்கிய தீர்ப்பில்   நீதிமன்றத்தின் முன் அரசு, மேற்படி கடை வழிபாட்டுத்தலத்திலிருந்து விதிகளின் படி 80 அடி தள்ளி தான் உள்ளது என வைத்த வாதத்தை ஏற்காது. விதிகள் எப்படி இருப்பினும் மேற்படி டாஸமாக் கடை மக்களுக்கு தொந்தரவாக  இருப்பதால் அதனை  ஒரு வார காலத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கிள உள்ளது. ஒரு நல்ல தீர்ப்பு . முத்தாய்ப்பாக  தீர்ப்பில் அரசின் வருமானத்தை விட மக்களின் பர்துகாப்பு தான் முக்கியம் என்று வழங்கியுள்ளது சிறப்பானது.

ஆனால்  அரசாங்கத்தின் முக்கிய வருமானமே டாஸமாக் வருமானம்தான என்பது  தெரியுமா  அதில் இருந்துதான் சிறப்பான இலவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இனி யாரலும் மதுவிலிருந்து வரும் வருமானத்ததை இழக்க மனம் வராது. மதுக்கடைகள் தொடர்ந்து எந்த ஆட்சி வந்தாலும்  நடக்கும்.   மதுவிலக்கு அமல் படுத்த கூறும் தலைவர் கட்சியின்  பொது கூட்டங்களில் அந்த கட்சியினை சார்ந்த  நிறைய பேர் மதுபோதையில் நிற்கின்றனர். முதலில் கட்சி உறுப்பினர்களை குடிப்பதிலிருந்து விடுவிக்க அவர் முயற்சி செய்ய வேண்டும். உண்மையில் அது  சமுதாயத்திற்கு செய்யும் பெரிய காரியமாக இருக்கும்.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s