திமுகவும் அதிமுகவும்  லஞ்ச லாவண்ய கட்சிகள் அதனுடன் கூட்டு கிடையாது என்று விஜயகாந்த தெரிவித்தற்கு முதல்வர் தனது ஊதியத்தை கருப்பு பணமாக வாங்கும் இவர் ஊழலை  பற்றி பேசுகிறார் என்று ம்  தான் திரைக்கதை எழுதுவதற்கு  வாங்கு ஊதிய்த்திற்க வரிகட்டி பின்பு வரும் தொகையை அறக்கட்டளை அமைத்து பொற்கிழி வழங்கி வருவதாகவும் தெரிவித்து விஜயகாந்தை சாடி உள்ளார்.  திமுகவுக்கு ஆதரவாக உள்ள நடிகர்களும்   கலைமாமணிகளும் கூட  கருப்பு பணத்தில் தங்களது சம்பளத்தை வாங்க வில்லை என்று கூற முடியுமா.  திமுக சார்ந்த  நடிகர்கள் வரி  ஒழுங்க  கட்டுகிறார்களா என்பது யாருக்கு தெரியும்.   அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்து திருமண மண்டபம் கட்டுவது பிற கட்சிகளிலிருந்து வந்த ஊழல்  நாயகர்களை  தனது கட்சியில் சோர்ததும்  காங்கிரஸிலிருந்து  பெரும் தொகை வாங்கியதாக  கூறப்பட்டதை பெரிதாக மறுக்காததும்    இவரும் குட்டையில் ஊறிய மட்டை  என்பதை  மறுக்க வியலாது.  சினிமாவில் மட்டும் நடிக்காமல் அரசியலிலும்  நடிக்க ஆரம்பித்து விட்டார். வரும் தேர்தலில் அவர் கூட்டணி  சேரும் கட்சிக்கு ஒரு edge கிடைக்க வாய்ப்பு உள்ளது.  அதனால் அண்ணன் குதிக்கிறார்.

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s