சமீபத்தில்  கேரள அரசு   பத்மசிறி  கமல்காசன்  அவர்களுக்கு   50 ஆணடு கலை சேவைக்காக  பாராட்டு விழா நடந்தது. அ வ்விழாவில் மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் சங்க உறுப்பினர்களான மம்முட்டி மோகன்லால்  ஜெயராம்  மற்றும்   அனைத்து நடிகர்களும் கலந்து கொள்ள வில்லை . அவர்கள்  மலையாள  நடிகர்களில் 50 ஆண்டு கலைசேவை செய்தவர்களுக்கு எந்த விழாவும் எடுக்கமால்  கமலுக்கு   இந்த விழா எடுப்பது  சரியல்ல்  என்பதால் கலந்து கொள்ளவில்லை  என்றும் சிலர் கமலுக்கு தொலைபேசி  வாயிலாக   வரமுடியாமைக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர்.   அவர்கள் எதிர்ப்பு ஒரு வகையில் நியாயம் என்றாலும்.   கலைஞர்கள் மாநில வரையறைக்குள்  அடங்குவார்களா   அவர்கள் உலகத்துக்கு உரியவர்கள் . நடிகர்கள் தாங்கள் மாநில வளைத்துக்குள் தங்களை நுழைத்து கொண்டு  தானே வரவியலாமல் முழித்து கொண்டு இருக்கிறார்கள்.  கமல் வரமாட்டார் என்  எதிர்பார்க்கப்பட்ட நிலையில்   அவர் பெருந்தன்மையுடன் கலந்து கொண்டார்.  கேரள அரசும்  அம்மாநில நடிகர்கள் சங்கத்தின் எதிர்ப்பினையும் மீறி  விழா எடுதது உள்ளார்கள.  மலையாள நடிகர்கள்  கலந்து கொள்ள தமிழ்நடிகர்கள் நடித்த படங்கள் கேரளாவில்  வெற்றிகரமாக ஓடுவதும், அதிக பொருட்செலவில் தமிழ்படங்கள் எடுக்கப்படும் பொறாமையில்   கலந்து கொள்ளவில்லையா  என தெரியவில்லை.  இருந்தாலும் மலையாள திரைஉலகின் வாயிலாக   கதாநாயகன் அந்தஸ்துக்கு  உயர்த்தப்பட்ட  அந்த மாநிலமே எதிர்ப்பது  தான் விந்தை .  ஒரு காலத்தில்   தமிழ் கூறும் சேர நாடு  தந்தம் உடைதது  என்பதற்கு பதில் தகராறு உடைத்தாகி விட்டது.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s