விநாயக‌ர் ‌சிலை வை‌ப்ப‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட தகர‌ா‌றி‌ல் இ‌ந்து மு‌ன்ன‌ணி ‌பிரமுக‌ர் ‌பீ‌ர்பா‌ட்டிலா‌ல் கு‌த்‌தி‌க் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

செ‌ன்னையை அடு‌த்த நெற்குன்றமமூகாம்பிகக‌ரி‌ல் வ‌சி‌த்து வ‌ந்தவ‌‌ர் பிரபாகரன் (25). இந்தமுன்னணியிலகட்சியி‌ல் இரு‌ந்த இவ‌ர், விநாயகரசதுர்த்தியையொட்டி நெற்குன்றமதிருமலநகரில் 5 அடி உயரமுள்விநாயகரசிலஒன்றவைத்து தினமுமபூஜசெய்தவழிபட்டவந்து‌ள்ளா‌ர்.

இத‌ற்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்த அ‌ந்த பகுதியைசசேர்ந்காண்டீபன் (30) என்பவரு‌க்கு‌ம், பிரபாகரனுக்குமமோதலஏற்பட்டு‌ள்ளது. 2 பேருமஇந்தமுன்னணியிலஇருப்பதாலகட்சி பிரமுகர்களதலையீட்டசமரசமசெய்தனர். கடந்த 21ஆ‌ம் தேதி மாலையிலபிரபாகரனசின்மயநகரகாளியம்மனகோவிலசந்திப்பிலநடந்தசென்றகொண்டிருந்தார்.

அங்ககாண்டீபன், தனதநண்பர்களபாண்டியன், சதீஷ், செந்தில், ஈஸ்வரனஆகியோருடனவந்தார். 2 தரப்பினருக்குமஇடையதகராறஏற்பட்டது. காண்டீபனதனதநண்பர்களுடனசேர்ந்தபிரபாகரனஅடித்தஉதைத்‌து‌ள்ளா‌ர். மறைத்தவைத்திருந்பீர்பாட்டிலாலபிரபாகரினகழுத்து, தலை, வயிறபோன்றஇடங்களிலசரமாரியாகுத்தியு‌ள்ளா‌ர். இதிலரத்வெள்ளத்திலஅதஇடத்திலபிரபாகரனமயங்கி விழுந்தார்.

இதனகண்டு 5 பேருமதப்பி ஓடி விட்டனர். உயிருக்கபோராடிககொண்டிருந்பிரபாகரனஅக்கமபக்கத்தினரமீட்டஅரசு மரு‌‌த்துவமனை‌யி‌ல் சேர்த்து‌ள்ளனர். அங்கஅவருக்கதீவிசிகிச்சஅளிக்கப்பட்டவந்தது.

இததொடர்பாபுகாரினபேரிலகோயம்பேடு காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு‌ப் பதிவசெய்தபாண்டியன், சதீஷ், செந்திலஆகியோரகைதசெய்தார். இந்நிலையிலே‌ற்‌றிரவசிகிச்சபலனின்றி பிரபாகரனபரிதாபமாஉயிரிழந்தார்.

இதைய‌டு‌த்து இந்வழக்ககொலவழக்காக மாற்றிய காவ‌ல்துறை‌யின‌ர், இன்றஈஸ்வரனகைதசெய்யப்பட்டு‌ள்ளா‌ர். முக்கிகுற்றவாளி காண்டீபனமட்டுமதலைமறைவாகி உள்ளார். அவரை காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வருகி‌ன்றன‌ர்.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s