இன்று பாரதபிரதமர்  சிறப்பு  அடையாள அட்டை வழங்கும் வைபவத்தை  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தெம்பிலி எனும் ஊராட்சியில் தொடங்கிவைத்தார்..

இந்த அடையாள அட்டை வேண்டுபவர் கவனிக்க வேண்டிய 10  அம்சங்கள் பின்வருவன:-

1. . இந்த  சிறப்பு  அடையாள அட்டை  கட்டாயமில்லை

2. .இது இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதில்லை இந்தியாவில் வாழும் எந்த நாட்டு குடிமக்களுக்கும் வழங்கப்படும். இதை இந்திய குடிமகன் என நிலைநிறுத்த பயன்படுத்த இயலர்து.

3. .சரியான அடையாளத்திற்கான சான்றுகள் இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் . ஏற்கெனவே  சிறப்பு அடையாளஅட்டை வைத்திருப்பவர்கள்  இந்த அடையாள அட்டை கோரும்  இன்னொரு நபரை அறிமுகப்படுத்த வியலும்.

4. .குடும்பஅட்டை அல்லது  பாஸ’போர்ட் எனும் கடவுசீட்டு க்கு  மாற்றாக ஆகாது

5. Tஇதனை  வழங்கும் UIDAI     தனிநபர் குறித்து  பயோமெட்ரிக் தகவல்களை இருப்பிட விவரங்களையும்  மட்டும் கேட்கும்.  தனியர்களின் சாதி மதம் மொழி தொடர்பான விவரங்களை கேட்காது .

6.  பிறந்த நாள் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. உத்தேச வயதினை குறிப்பிட்டால் போதுமானது.

7. திருநங்கையர்கள் இனம் எனும்  வகையில் குறிப்பிடப்படும். அவர்கள்  அவர்களாக ஆண் /பெண் வகைபடுத்தி கூற  தேவையில்லை

8.  வங்கி கணக்கு  களில் தங்களது  சிறப்பு அடையாள அட்டை எண்ணை குறிப்பிடுவது அவரவர் விருப்பத்தை பொருத்தது.

9. To get an UID number residents will have to go to the nearest Aadhaar enrollment camp, details of which will be published in the local media. Residents will have to carry along certain documents, mentioned in the advertisement. Residents will also be photographed and have their fingerprints and iris scanned. The Aadhaar numbers will be issued within 20-30 days. சிறப்பு  அடையாள அட்டை வேண்டுபவர்கள்  இதற்காக அமைக்கப்படும் முகாமிற்கு செல்ல வேண்டும். முகாம் தொடர்பான செய்திகள் செய்திதாள்களில் வெளியிடப்படும். விளம்பரத்தில் குறிப்பிடபடும்  ஆவனங்களை எடுத்து சொல்ல வேண்டியிருக்கும்.  விண்ணப்பிக்கும் குடியிருப்பவர்களின்  புகைப்பட எடுக்கப்படும் .கைரேகை  மற்றும் கண்ணின் பாபா ஸ்கேன் செய்யப்படும்

10..ஆள்மாறட்டம் தவறான தகவல் அளிப்பதை தடுக்கவும்  நிறுவனம் சேகரிக்கும்  தனியரின் தகவல்களை பாதுகாக்கவும்   இந்திய தேசிய அடையாள நிறுவனம்  கொண்டு வரும் வரைவு   மசோதா வில்  வழிவகை செய்யப்பட்டு உள்ளது. விதிகளுக்கு புறம்பாக நடப்பவர்களுக்கு  ஒரு கோடிரூபாய் வதை தண்டம் விதிக்கப்படும்  ஆயுள் தண்டனை வழங்கப்படும்

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s