ரோசெஸட்ர்  பல்கலைகழக பேராசிரியர் அன்ட்ரூ எலியட்   சிவப்பு நிறம் காமத்துக்கு தயாராக இருப்பதை குறிக்கும் என தெரிவித்துள்ளார்.எலியட்டும் அவரது சகா  ரோகர் பெல்ட்மென் மற்றும் டேனிலிலா நிஸ்டா கேசீ  சிவப்பு நிறம் எப்படி பாலுணர்வை தூண்டுகிறது எனபதை கண்டறயி இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர் .
ஒரு ஆய்வு   ஆன் லையன்  சாட்டில் 23 ஆண்  இளநிலை பட்டதாரி மாணவர்களை ஈடுபடுத்தினார். அப்போது  சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்களிடம் மிகவும் அந்தரங்கமான கேள்விகளை அம்மாணவர்கள் அதிகமாக கேட்டார்கள்.அந்த பெண்களிடம் பெண்களை கவர ஆண்கள் என்ன செய்ய வேண்டு போன்ற கேள்விகளை கேட்டார்கள்.
இரண்டாவது  ஆய்வில் 22  கல்லூரி ஆண்களை ஈடுபடுத்தினார்கள்.  அவர்களை பொது இடத்தில்  பெண்களுடன் பேச சொன்னார்கள். அந்த ஆண்கள் சிவப்பு ஆடை அணிந்த பெண்களின் அருகில் சென்று  நெருக்கமாக அமர்ந்து பேச தொடங்கினார்கள். நில வண்ண ஆடை அணிந்த பெண்களிடம்   அந்தளவுக்க அக்கறை காட்டவில்லை.
எனவே சிகப்பு நிற காமத்தை எழுச்சியுற செய்யக்சகூடிய நிறமென  உறதியாக  சொன்னார் எலியட். இந்த ஆய்வு கட்டுரை   அய்ரோப்பா சமுதாய மனவியல் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளது.( European Journal of Social Psychology) . அதை போல் சிவப்பு நிற ஆடை அணிந்த ஆண்களை பெண்களுக்க ரொம்ப பிடிக்கிறது. எனவே நிறம் எழுச்சியுற மட்டும்  சில  மனநிலை தூண்டுதல் நிகழ்வுகளையும்  திடீரென செய்கிறது .
ஆய்வு  மேற்கொண்டு எலியட் தனது வயது வந்த மகளை துணிகடைக்கு அழைத்து சென்ற போது கடையில் உள்ள சிவப்பு நிற துணிகளை  ரகசியமாக  தன் மகளின் கண்ணில் படாமல் மறைத்து அழைத்து சென்றாராம்.

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

3 responses »

  1. Indli.com சொல்கிறார்:

    சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்கள் ஆண்களை அதிகமாக கவர்கிறார்கள….

    andrew eliot, clothing, color, colors, experiment, men, red, sexual attraction, sociology, women, aol inc, chris de burgh, gene wilder, andrew elliot, university of rochester, human appearance womens clothing, color palette, science experiments, sociol…

  2. ramji_yahoo சொல்கிறார்:

    stupiD research, totally incorrect, rose is much Glamorous than red

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s