உலக நாடுகள் எவ்வளவோ வேண்டி கேட்டுக்கொண்டும் சைனா  தனது நாட்டில் பண சீர்திருத்தத்தை மேற்கொள்ள மறுத்து வருகிறது.யுவானின் மதிப்பை கூட  வைத்து  யுவான் ஒரு வலுவான  உலக பணமாக உலா வரவேண்டுமென சைனா விரும்புகிறது.

சைனா தனது சொந்த பொருளாதார வளர்ச்சிக்காகவது பணசீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என   ஜப்பான் கூட கூறி  உள்ளது. ஆனால் யுவானின் மதிப்பினை தீர்மானிப்பது உலகநாடுகளின் வேலை இல்லை அது சைனாவின் வேலை. யுவானின்  மதிப்பு உயாந்த  போதிலும்  டாலருக்க எதிரான உயர்வு வெறும் 2.2 விழுக்காடாகத்தான் இருக்கிறது .
சைனாவின் சென்ட்ரல் வங்கியில் நிறைய  டாலர் பண கொழித்தாலும் யுவானின் மதிப்பை கூட்டு வேலையினை தடுக்க எத்தனிக்கவில்லை.செப்டம்பர் மாத கடைசியில்   2.65 ட்ரில்லின் அமெரிக்கா டாலர்  அவ்வங்கியின் கைவசம் உள்ளது.
யுவானின் மதிப்பு உயர்ததுவதற்கு வழக்கமான காரணம்  வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் ஏற்றுமதி சார் தொழில் பிரிவினர்  போட்டி போடும் தன்மையினை   மட்டுபடுத்துவதும். பொருளாதாரத்தை பாதிக்கும் உள் நாட்டு சீர்திருத்தத்தை கட்டுபடுத்தும்  ஆகும்

சைனா  இரண்டாவது வளர்ச்சியடைந்து நாடு என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. 1.3 பில்லியன் மக்கள்தொகையினால் தனிநபர் வருமானம் கூட வில்லை என்பது தான. உண்மை. சைனாவின் தனி நபர் வருமானம்  செப்டம்பர் 2009 ல்  3735 டாலராக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் தனிநபர் வருமானம் 45934 டாலராக இருந்தது. பிரெசிலில்  தனிநபர் வருமானம் சைனாவை விட இரண்டு மடங்கு அதிகம்  உலக வங்கியின்   கூற்றின் படி   200 மில்லியன் சைனாவின் மக்கள் ஒரு நாளைக்கு 1.25 டாலருக்கும்  குறைவாக  அதாவது  70 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்  . சைனாவின் யுவானை  சந்தைக்கு ஏற்ப மாற்றம்  செய்ய முனவராததற்கு காரணம்  அதனால் ஏற்படும் பாதிப்பால் தன் நாட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது அதே வேளையில்  உலகநாட்டின் ஏற்றுமதி யினை தக்க வைத்து கொள்ளுதல் எல்லா வேலை வாய்ப்புகளை தங்கள் மக்களுக்கு பெற்று தருவதிலும் உறுதியாக இருக்கிறது..எப்பாடு பட்டாவது தனது பொருளாதார வளர்ச்சியினை  8 விழுக்காடுக்கு குறையாமல் பார்த்து கொள்கிறது. தங்களது ஆட்சிக்கு ஆபத்தில் இல்லை என உறுதியாக நம்பாத வரையில்   ஆட்சி தலைமை  யுவானின் மதிப்பை குறைக்க முன்வராது.

அதிக விவரங்களுக்கு

http://curiouscapitalist.blogs.time.com/2010/10/20/why-china-resists-currency-reform/#respond

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

4 responses »

  1. anvarsha சொல்கிறார்:

    I think the article is confusing. China is not trying to keep the value of Yuan high but it is trying to keep the currency value low.

  2. மதிபாலா சொல்கிறார்:

    யென் என்பது ஜப்பானிய நாணயம்.

    சீனாவின் நாணயம் “யுவான் ரென்பிம்பி” , சுருக்கமாக யுவான்.

    திருத்த இயன்றால் திருத்தவும். இல்லாவிடில் வாசகர்கள் குழம்ப வாய்ப்புண்டு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s