அந்த நகரம் கட்டாயம்  ஆசியாவில் தான் இருக்கும் என ஊகிப்பீர்கள் அதிலும் இந்தியாவில்  மு்ம்பை அல்லது  கல்கத்தா வாக இருக்கும்  ஊகிப்பீர்கள். நானும்  நம்மை இதில யாரும்  தோற்கடிக்க முடியாது என நினைத்தேன். ஆனால் உலகிலே அதிக குப்பை கொட்டும் நகரம்  காங்காங் நகரம்  என செளத் சைனா மார்னிங் போஸட்  எனும் செய்தி தாள் தெரிவிக்கிறது.  காங்காங் நகர மக்கள்  தங்கள் வேலைதளங்களுக்கு  காகித பொதியில் சுற்றிய உணவை  யூஸ் அன்ட் த்ரோ பிளாஸ்டிக்  டப்பாவில் எடுத்து சென்று  உணவு உண்டபின் அவற்றை குப்பை  தொட்டியில் போட்டு விடுவது தான் முக்கிய காரணம்  .ஒவ்வொரு உணவகங்களிலும   பிளாஸ்டிக்  உணவு டப்பாவை எடுத்து செல்ல மறந்து விடாதீர்கள்  என நச்சரித்து பிளாஸ்டிக் டப்பை  திணிப்பதும்   ஒவ்வொரு   பேரூந்து நிலையத்திலும் சுரங்க பாதையிலும், தெரு மூக்குகளிலமம  இலவச  செய்திதாள்களை கையில் திணிக்கப்படும்   இதனால் நிறைய குப்பை காங்காங்கில் சேருகிறது.  7 மில்லியன்  மக்கள் தொகை கொண்ட காங்காங்  6.45 மில்லியன் டன்  குப்பையினை  2009 ஆண்டில் கொட்டியது.

சப்பான்    900 பவுன்ட் குப்பை கொட்டுகிறது. தென் கொரியா  837 பவுண்ட குப்பை கொட்டுகிறது

காங்காங்கில் கொட்டப்படும் குப்பை  அந்நகரின் பள்ளமான பகுதிகளை  நிரப்பவும் பாதி குப்பை எரிக்கப்படுகிறது. இதனால் அந்நகர காற்று மாசு அடைந்து உள்ளது. மீதி குப்பை  மறுசுழற்சி முறையில் பயன் பாட்டுக்கு வருகிறது

இந்த நகர மக்கள் சாப்பாட்டு பிரியர்கள் என்பதால் நிறைய  பிளாஸ்டிக் பொதிகள் குப்பையாக  மாறுகிறது.   மேலும்  உணவை வீணடிபபதிலும் காங்காங் மக்கள்  சளைத்தவர்கள் அல்ல .

ஐ நா சபை உலகில் உற்பத்தி செய்யும் உணவில் பாதி  உற்பததியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் திறமையான வர்ததக தொடர்பு இல்லாததால் வீணாகிறது   இவ்வாறு வீணாகும் உணவு  பசியால் வாடும் வயிறுகளையும்    பல காலியாக உள்ள தட்டுகளையும் நிரப்பும் என்கிறது

நம் தமழகத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவரின் சீரிய முயற்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பொதி  பயன் படு தடை செய்யப்பட்டு  பிளாஸ்டிக் கழிவுகள்  அம்மாவட்டத்தில் குறைந்து உள்ளதை நினைத்து பெருமை பட வேண்டும்.

 

நாமும் கடைக்கு செல்லும் போது  துணிப்பபை ஒன்றை  எடுத்து சென்றால் ஒரளவு பிளாஸ்டிக்கழிவுகளை குறைக்கலாம்.

Read more: http://ecocentric.blogs.time.com/2010/10/26/trash-talk-hong-kongers-produce-the-most-garbage-in-the-world/#ixzz1mrYk1Ks4

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s