John Kelly
2008 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் 12 வாரங்களாக சுமார் 1000 இளைஞர்களிடம் டாக்டர் டேவிட் நீமேன்,   மனித  செயல்பாடுகளின் ஆய்வுக்கூடம்  அப்பலசியன் மாநில பல்கலைகழகம்  அவரின் குழுவினர்கள் மேற்கொண்ட ஆய்வில்  ஒரு வாரத்தில் 5 தடவைக்கு மேல்  உடற்பயிற்சி மேற்கொள்வோர்களுக்கு  சும்மாவே இருப்பவர்களை காட்டிலும் 43 விழுக்காட்டுக்கும் குறைவாக சுவாச தொற்று நோய் ஏற்படுகிறது  என்றும் ஒத்த வயது உடையோர்களில்  உடலை சரியாக வைதது கொள்வோர்கள் 46 விழுக்காடு உடலை நல்லபடியாக வைத்து கொள்ளாதவர்களை விட குறைவாக சுவாச தொற்று அடைகிறார்கள் என்றும் கண்டறிந்து உள்ளார்கள்வயது , பாலினம், கல்வி, உடல்எடை, சாப்பாடு, மனஅழுத்தம்  மற்றவைகளை  விட உடலின் செயல்பாடும்  உடம்பை சீராக (fit) வைத்து கொள்வதும்    நோய்  தொற்று காலங்களில்  நம்மை பாதுகாப்பதில்  அதிக  சக்தி வாய்ந்தாக உள்ளது என்கிறார்  டாக்டர் நீமென்.

மராத்தான் வீரர்கள் அவர்கள் பெரிய ஒட்டப்பந்தய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிறகு ஜலதோஷத்தால் பாதிக்கப்படுகிறார்கள்  ஏனெனில்     அதீத             உடற்பயிற்சி  அவர்களின் உடற்பாதுகாப்பு முறைமையின் உச்ச வரையரையினை  அடைந்துவிடுகிறது. அதனால்  நோய் தாக்குதல் உள்ளாவதற்கு ஏதுவாக உள்ளது

முக்கியமாக  எவ்வளவு தொடர்ச்சியாக( அடிக்கடி) உடற்பயிற்சி செய்கிறோமோ அவ்வளவு நல்லது. வாரக்கடைசியில்  பெரும் வீரர்களாய் உடற்பயிற்சி செய்வது எதிர்பார்த்து விளைவினை ஏற்படுத்தாது என்றும் கண்டறிந்து உள்ளார்கள்.

Read more: http://healthland.time.com/2010/11/03/how-to-lower-your-risk-of-catching-a-cold-work-out/#ixzz1mrFPntyG

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

3 responses »

  1. மதுரைசரவணன் சொல்கிறார்:

    //லோசா நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு அடிப்படைக் காரணமாகப் பொறிக்கப்படும் இந்த வாசகங்கள் அழகானவை: “…..//

    அப்படியா.. நன்றீ.வாழ்த்துக்கள்

  2. பூனை சொல்கிறார்:

    தகவலுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s