.திமுக வை சார்ந்த  மத்திய அமைச்சர்  ராசா 2ஜி  ஸ்பெக்டரம் அலைவரிசை ஒதுக்கீடு  தொடர்பாக ஒரு லட்சத்து  எழுபத்து ஆறாயிரம் கோடி ரூபாய்  ஊழலில்   தொடர்பானவர் என பலர் குறைசொல்ல ஆரம்பித்து விட்டதால்  வரும் வெள்ளிக்கிழமை சியோலில் இருந்து பிரதமர் வந்து உடன்  ராசா  அமைச்சர் பதவியில் தொடாபது குறித்து ஒரு முடிவு எடுப்பார் என தெரியவருகிறது.
மத்திய கணக்கு தணிக்கை  அலுவலர்(CAG). அறிக்கையில் ராசாவின் தொடர்பு பற்றி தெரிவிக்கபபட்டு உள்ளதால் அன்னாரை நீக்க கோரி எதிர்கட்சிகளின் தொடாந்து வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் வந்தவுடன் முடிவெடுப்பார் என்பது நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் ஆக்கோரஷத்தை குறைக்க அரசு எடுக்கும் தந்திரமாகத்தான் தெரிகிறது.  இந்த பிரச்சனை இரண்டு ஆண்டு காலமாக இருப்பதால் சோனியா வே முடிவெடுக்கலாம்.ராசாவை நீக்கினால் ராசாங்கம் போய்விடுமென காங்கிரஸ் அச்சம் கொண்டு உள்ளது   தெள்ளதெளிவாக தெரிகிறது. 
Read more: Decision on Raja after PM return: Sources – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Decision-on-Raja-after-PM-return-Sources/articleshow/6902625.cms#ixzz1mjYw6gZw

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s