ஐநா  வடகொரியாவின் உணவு நிலையை ஆராய  சமீபத்தில் சென்று வந்ததது .வ்ட கொரியாவில் 24 மில்லியன் மக்கள் வெளிநாடுகளின் உதவி இல்லையென்றால்  அடுத்த ஆண்டு  போதுமான உணவு இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என ஐக்கியநாடுகளின் சபை தெரிவித்து உள்ளது .

இந்த ஆண்டில்  குறைந்த அளவு முன்னேற்றம் தான் உணவு உற்பத்தியில் வடகொரியா கண்டு உள்ளது என எப்எஒ மற்றம்  உலக உணவு திட்டம் ஆகியவை யின்  கூட்டறிக்கை தெரிவிக்கிறது ..(See rare pictures from inside North Korea.) மேலும்  அந்நாட்டின்  அடுத்த ஆண்டில் உணவு தட்டுப்பாடு கடந்த  ஆண்டை போல் 867000 டன்களாக இருக்கும் என்றும் ஆனால் 325000 டன் உணவு பொருட்களை மட்டுமே வெளியே இருந்து வாங்க வடகொரியா உத்தேசித்து உள்ளது.

வடகொரியாவின்  ரேசன் கடைகளில்  மக்களின் தேவையை விட குறைந்த அளவே உணவு பொரு்ட்கள் வழங்கப்படுகிறது.

நமது நாட்டிலும்  உணவு உற்பத்தி வர வர ரொம்ப  மோசமாக போய்கொண்டிருக்கிறது. விளைநிலங்கள்  மனைபிரிவுகளாக மாற்றப்படுவதும் . நீர்நிலைகள்  ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகுவதும் பொறியியல் கல்லூரிகள் கட்டப்படவதும்   மரபணுவிதைகள்  விவசாயத்தில்  திணிக்க எத்தனிப்பதும்   விவசாய கூலிகள்  தட்டுப்பாடும்    நம்மையும்  வடகொரிய நிலைக்கு இன்றைக்கு இல்லாவிட்டாலும் வெகு சீக்கிரமா  கொண்டு சென்று விடும்.

Read more: http://www.time.com/time/world/article/0,8599,2031723,00.html#ixzz1mrbZWJW8

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s