இங்கிலாந்தில்  வாழும் ஈழ தமிழர்கள்   ராசபக்செ மீது  ஈழ போர் குற்றங்கள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. தற்போது ராசபக்செ  இங்கிலாந்து வரும் வேளையில்  மேற்படி வழக்கு தொட்ர்பாக ராசபக்செ கைது செய்யப்பட்டால் ஆச்சரியமில்லை என   அவ்வழக்கில் சம்ப்நதப்பட்ட வழக்கறிஞர்  தெரிவித்தாக மக்கள் செய்தி தெரிவித்தது. அப்படி ஒரு நல்ல காரியம் நடந்தால்  தமிழன்னை மிகந்த மகிழ்ச்சி அடைவாள்.

இந்திய  மத்தியமந்திரி  தமிழ்நாட்டை சார்ந்தவா?  ப. சிதம்பரம்  தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்கு சென்று மீன் பிடிப்பதால் தான்  பிரச்சனை வருகிறது என்றும். கடந்த ஆண்டில் ஒரே மீனவர் மட்டும் தான் கொல்லப்பட்டார்  என்றும்  தமிழக மீனவர்கள் மீது பழி போட்டு உள்ளார்.  இலங்கையின் எல்லைக்குள் சென்று விடும் மீனவர்களை அந்நாட்டு அரசு தமிழக மீனவர்களை சிறையிலடைத்து கொடுமை படுத்துகையில் இந்திய எல்லைக்குள் நுழைந்து விடும் சிங்கள மீனவர்கள் ஏதோ  விருந்துக்கு வந்த விருந்தாளிகளை உபசரிப்பது போல் உபசரிக்கும்  காங் அரசு   ஈழத்தமிழர்களை மட்டும் அல்ல  இந்திய தமிழர்களையும் விரோதியாக பாவிக்கிறதோ என ஐயப்பாட்டை எற்படுத்துகிறது.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. பூனை சொல்கிறார்:

    தமிழ் அன்னை என்று ஜெயலலிதாவை குறிப்பிடுகிறீர்களா?அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவது பற்றி ஈழ தமிழர்களுக்கு அக்கறையில்லை.

    • manimalar சொல்கிறார்:

      அம்மா என்றால் பெற்ற தாயையும் தமிழன்னை என்றால் நமது மொழி தாயைதர்ன் குறிக்கும். உங்களுக்க எனனாச்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s