மாண்டிரிலை சார்ந்த எம்மா எனும் பெண் தாய்பாலை குழந்தைக்கு கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் ஒரு செயல் வீரர். அவரது பிறந்த குழந்தைக்கு ஒரு மார்பில் பாலூட்டியும் இனனொரு மார்பில் இரண்டு வயது குழந்தையையும் வைதது ஒரு  நிழறபடததையும் இன்னும் பல பாலூட்டும் படங்களையும்  பேஸ்புக்கில் வெளியிட்டதால் அவரது நான்கு  பேஸ்புக்  கணக்குகளையும் பேஸபுக் நிருவாகம் முடக்கியது   C இந்த பேஸ்புக்கின் கொள்கையை  எதிர்தது தொடங்கப்பட்ட”Hey Facebook, Breastfeeding Is Not Obscene!”“Hey Facebook, Breastfeeding Is Not Obscene!” பேஸபுக் குழுவில்   25000 நபர்கள் இணைந்து உள்ளார்கள்.

இதன் விளைவாக  Eats on Feets — எனும் குழு  பேஸ்புக் வாயிலாக  யார்யார் குழந்தைகளுக்கு கூடுதலாக தாய்பால் தேவையோ அவர்களையும் யாரிடம்அதிகமாக தாய்பால் சுரக்கிறதோ அவர்களையும்  இணைக்கிறது  .  எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட உலகத்தில் நம்பி தாய்பால் வாங்க பயப்படுவதால்  தாய்பால் வங்கிகள்  உதவிக்கு வருகின்றன. அவைகள்  தானம் அளிக்கப்பட்ட  தாய்பாலை ஸ்கிரிம்  மற்றும் பாஸ்டுரைஸ்(screen and pasteurize) பண’ணி   குறை மாத குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிதது தாய்பால் வழங்கி வருகின்றன. ஒரு நாளைக்கு  ஒரு குழந்தைக்கு தாய்பால் வழங்க   100 டாலர் செலவாகிறது. இது அதிகம் என அமெரிக்கர்கள்கூட  நினைக்கிறார்கள். ஆனால் தாய்பால்  தானம் வழங்கும் பெண்ணிடம் இருந்து நேரடியாக  தாய்பால் குழந்தை அருந்துவது தான்  நலமானது என  அமெரிக்க மருத்துவர்  மிர்ரம் லப்புக் தெரிவிக்கிறார். தாய்பாலை கொடுப்பதை ஆதரித்து  பிரச்சாரம் செய்யும் பெண்கள் தாய்பால்  தேலைபடுவர்களுக்கு  தாய்பால் தானம் வழங்குபவர்களை அறிமுக படுத்துகிறார்கள்.  ஒருவருக்கொருவர்  உதவி மாதிரியும் குழந்தை நன்றாக வளர்ந்த மாதிரியும் ஆயிற்று். தாய்பாலை சுடுபடுத்தினால் அதில் உள்ள  கெச்ஐவி கிருமிகள் பாக்டிரியாக்களும்    கொல்லப்பட்டுவிடும் என  கலிபோர்னியா பல்கலைகழகம் தெரிவித்து உள்ளது.


கூடுதல் விவரத்திற்கு


Ihttp://www.time.com/time/health/article/0,8599,2032363,00.html

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s