ஆடிஸம் பாதிக்கப்பட்டவர்களையும்   அந்த நோய் இல்லாதவர்களையும் தனியே 90 விழுக்காடு சரியாக கண்டறிய  மூளையை படம் பிடிப்பது (BRAIN IMAGING)வாயிலாக  முடியும் என  உடா மற்றும் கார்வார்டு  பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்து உள்ளார்கள்.

Thomas Tolstrup / Getty Images. இந்த ஆய்வில்  7 வயது முதல் 28 வயது உடைய 30 அடிஸம் பாதிக்கப்பட்டவர்களையும்   30  இயல்பானவர்ளையும் உட்படுத்தினார்கள் . இவர்களது மூளையின்  temporal gyrus (STG) and temporal stem (TS) எனும்   மொழி உணர்ச்சி சமுக திறமை ஆகியவற்றை கட்டுபடுத்தும் இரண்டு  பகுதியை  எம்ஆர்ஐ  ஸ்கென்  செய்தார்கள்

ஸ்கேன்  முடிவுகள்   அடிஸிடிக்  உள்ளவர்கள் அது இல்லாதவர்கள்  இருவரின் மூளையின் வெள்ளை பகுதியில உள்ள  மின் இணைப்புகள் (CIRCUITRY) கணக்கிட்டு பார்க்கும் அளவுக்கு வித்தியாசமாக உள்ளது . இதனால்  சதாரணமானவாகளையும்  அடிஸம் பாதிக்கப்பட்டவாகளையும் விரைவாக கண்டறிய முடிகிறது . தற்போது  அடிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள் ஆகியோரை கண்டறிய   அவர்கள்  மொழி ஆற்றல்  சமுதாயத்துடன்  பழகுவது  உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை நீண்ட காலம் கவனித்து ஒரு முடிவுக்கு வரவேண்டிஉள்ளது . மூளை படம் பிடித்தல்  வாயிலாக விரைவில் கண்டறிந்தால் அடிஸ நோய் தாக்கலில் இருந்து   அவர்களை காப்பாற்ற முடியும் .
அடிஸ நோய் பாதிக்கப்பட்டவர்களின் frontal-lobe மின் இனைப்புகள்  மிக இறுக்கமாகவும்   முன்பக்க மூளையையும் மூளையின் பிறபகுதிகளையும்  இணைக்கும் வகையில் மிகவும் நிளமாக உள்ளது Science Translational Medicine எனும்  பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கூடுதல் விபரங்களுக்கு: http://healthland.time.com/2010/12/03/study-more-hope-for-a-brain-scan-for-autism/#ixzz1mrcCBtNV

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s