xx       குரோமோசம் கள்  இணைந்தால் பெண் குழந்தையும்  xy குரோமோசம் கள்  இணைந்தால்  ஆண் குழந்தையும்  பிறக்கும் என்பது  அனைவரும் தெரிந்ததே.  ஆனால்  Y குரோமோசம் இல்லாமல்  ஆண் உயிரை உருவாக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியாவின்  சிட்னி பல்கலைகழக பேராசிரியர் பால் தாமஸ் என்பவர்  ஆராய்ச்சி செய்து வெற்றி கண்டு உள்ளார். அவர்  s o x 3 எனும் மரபணுலை உருவாக்கி  அதிலிருந்து   xx குரோமோசம் களை  கொண்டு  ஒரு ஆண் எலியை  உருவாக்கினார் .   அந்த ஆண் எலி மற்ற எலிகளை போல்  உடல்அமைப்பு  பாலின உறுப்புகள்  எல்லாம்  சரியாக அமைந்து   உள்ளது . ஆனால் அது மலட்டு தன்மையுடன் இருக்கிறது. இந்த  கண்டு பிடிப்பால்  மனித குலத்துக்கு ஆபத்து என்று  அந்த பேராசிரியர் தெரிவித்து உள்ளார்

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s