அரசாங்கம் செய்யும் தவறுகளை யாராவது  மக்களுக்கு புரியும் வண்ணம் சொல்லி விட்டால் உடனே அரசுக்கு கோபம் வந்து விடும். அவர்களை மீண்டும் தலையெடுக்க விடாமல் இருக்க  ஒரே அடியாக என்ன செய்யலாம். மக்களின் நாட்டுபற்று எனும் பலகீனத்தை  பயன்படுத்தி  தேச துரோகம் பட்டம் கட்டி உள்ள போட்டு விட்டால் சரியாகிவிடும் இதனால் இனி  அரசை எதிர்த்து யாராவது வாயை திறக்க நினைத்தால் உடனே  முடிக்கொள்ளுவார்கள்  என்பதற்காகவும் செய்கிறது. அவர் செய்த தவறாக கூற்பட்டது மார்க்ஸ் மூலதனம்  நூலையும்   மார்க்கிஸட் ஒருவர் கொடுத்த கடிதம் வைத்திருந்தாகவும்  கூறி   ஆயுள் தண்டணை வழங்கிவிட்டது  நீதிமன்றம். இதில் பிறழசாட்சிகள் வேற.

அரசின் கோபத்திற்கு காரணம்.  சண்டிகாரிகள் உள்ள நக்சல்களை அடக்க  அந்த மாநில அரசு  சலவா சுடும் எனும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக  நக்சல் வாதிகளை அடக்கி வந்தார்கள் . அவர்கள் செய்த அநியாயங்களை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட்டார்  பினாயக்சென் அதனால் வந்தது கோபம்  .  வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஒரு வசனம் வரும் அதில்  வெள்ளைக்காரன் பேசுவான்   நாங்கள் நாய்களை கொல்லுவது என்றாலும் சட்டபடிதான் கொல்லுவோம்   என்பான் . அதே போல்   குழந்தை நல மருத்துவரும்  மனித உரிமை போராளியும் ஆன தமிழக  வேலூர் மருத்துவகல்லூரியில்  தங்கபதக்கம் பெற்று  மருத்துவம் முடித்த டாக்டா  பினாயக் சென்னுக்கு  ஆயுள் தண்டனை விதித்து    இந்திய நாட்டு பற்றை   நீருபித்து விட்டார்கள்.

தயவு செய்து  எது எது வெல்லாம்  தேசத்துரோகம் என  எல்லாருக்கும் விளங்கும் வகையில்  தெளிவாக சொல்லி விடுங்கள்

மத்திய அமைச்சர் இந்திய ராணுவ ரகசியங்கள் திருடப்பட்டது தெரியும் ஆனால் யார் காரணம் என சொலல மாட்டேன என சொன்னது  எல்லாம்  தேச பற்றில் வருமா ?

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s