பசங்க  , களவானி படத்தில் கதாநாயகனா நடித்த விமல்  தனது  மாமாவின் மகள்  ப்ரியாவை  சுவாமி ம‌லை கோவில்  திருமணம் செய்து கொண்டார். தங்களது திருமணத்‌தை பதிவு செய்து ‌கொண்டார்  மணப்பெண்  ப்ரியா சென்னையில்   டாக்டர் படிப்பு படிக்கும் மாணவி.    சின்ன வயதில் பார்த்த ப்ரியாவை 10 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் பார்த்து காதல் வயப்பட்டு இருவரும்  திருமணம் செய்ய  முடிவு செய்தார்கள் . ஆணால் பெண்ணின் பெற்றோர் விமலுக்கு பெண் கொடுக்க மறுத்து  டாக்டர் மாப்பிளைக்குத்தான் பெண் கொடுப்பேன் என சொல்ல களவானி படம் போல் தனது காதலி‌யை திருமணம் செய்து கொண்டார். விமலின் வீட்டில் எல்லோரும் ஒத்து கொண்டார்கள் ,ஆனால்  பெண் வீட்டில் இது வ‌ரை எந்த  வெளிப்பாடும் இல்லை.  சென்னையில் தனது திருமண வரவேற்பை  இன்றும்   சில வாரத்திற்குள் நடத்த இருப்பதாக விமல் தெரிவிதது உள்ளார். வாழ்க மணமக்கள்.   விமல் -ப்ரியா திருமண வாழ்வு சிறக்க அனைவரும் வாழ்த்துவோம்

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s