(KOCHI, India) — A stampede of pilgrims returning from one of India’s most popular Hindu festivals killed more than 100 people and injured 25 others Friday night, police said.

The stampede was set off when a group of pilgrims in a jeep drove into a crowd of worshippers walking along a narrow forest path as they returned from offering prayers at the hilltop Sabarimala shrine in the state of Kerala in southern India, said local police official Sanjay Kumar.

The annual two-month festival attracts millions of worshippers to the remote temple to the Hindu deity Ayyappan. The ceremony Friday marked the end of the festival, and an estimated 150,000 devotees were thought to have taken the narrow path out of the densely forested hills where the stampede took place, the Press Trust of India reported.

Millions of devotees make the pilgrimage each year and nearly 2,000 police officers were deployed near the shrine to prevent such accidents from happening, PTI reported. A small stampede last week killed one pilgrim, PTI reported.

The difficulty in reaching the temple delayed relief operations, PTI reported.

Deadly stampedes are relatively common at temples in India, where large crowds — sometimes hundreds of thousands of people — gather in tiny areas with no safety measures or crowd control.

In March, 63 people were killed when poor villagers scrambled for free food and clothing being given away at a ceremony at a temple in Uttar Pradesh. In 2008, more than 145 people died in a stampede at a remote Hindu temple at the foothills of the Himalayas.

அறிவு கெட்ட அரசாங்கங்களே !!!!! மேலே  உள்ளதை படியுங்கள் . உங்களை பற்றி ‌ அமெரிக்காகாரன் என்ன எழுதியுள்ளன். இப்படி கூட்டம் கூடுகிற இடத்தில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க தவறிய உங்களை என்ன செய்ய. சபரிமலைக்கு மலைக்கு அனுப்பிவிட்டு  கணவன்  எப்ப வருவான் என பயத்துடன்  வயிற்றில்‌ நெருப்பை கட்டி கொண்டு இருக்கும் பெண்களின் வயிற்றில்  வாழ்க்கையில் மண்ணை அள்ளி போட்டு விட்டீர்களே. சபரிமலையில் இப்படி நடப்பது   இரண்டாவது தடவையோ மூன்றாவது தடவையோ.   சபரிமலையில்  வருகிற  வருமானத்‌தை  கொண்டு  செழிக்கும்  கோயில் நிர்வாகமும்  கேரள அரசும் பணம் பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை மனித  உயிர்கள் பற்றி சிறி‌தேனும் காட்டியிருந்தால்.  இப்படி நடப்பது இந்தியாவில் வழக்கம் என   காலையில் எந்தவுடன் கக்கூஸ் போவது  போல்  ஒரு செய்தியாக  அமெரிக்கன் வெளியிடுவானா.  எல்லா மாதங்களிலும் நடையை திறந்து திருப்பதி மாதிரி வைத்தால் என்ன.  முடியாது எனில்   கீழேயே கூட்டத்தை கணக்கிட்டு  கூடுதலான கூட்டத்தை கட்டு படுத்துங்கள்.   உடனே இறந்தவர்களுக்கு லட்சத்தில்  நிவாரணம் வழங்கிவிட்டு  சும்மா இருந்தால் ஒரு நாள்  உங்க ஐயப்பனே உங்களையும் கொன்றுவிடுவான்.  ஏதோ சாமி குற்றம் என சால்சாப்பு சொன்னிங்கனா. இன்னொரு  பெரியார் கட்டாயம் சமுதாயத்தில் உருவாகி உங்களை      ……………………………….
Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s