(SPLM)சூடான் மக்கள் விடுதலை இயக்கம்  நாடு கடந்த தமிழீழ அரசை TGTE  தங்களது விடுதலை நாள் கொண்டாட்டத்திற்கு அழைத்து உள்ளது.  தெற்கு சூடானின் பொது வாக்கெடுப்பு முடிந்த உடன் தெற்கு சூடான் விடுதலை நாள் அறிவிக்கப்படும். தமிழீழ அரசும்  தங்களது அரசு தூதுவர்களை அனுப்ப தயாராகிறது. விடுதலை அடைய விருக்கும் அந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு உலக தமிழ் அமைப்புகளின் வல்லுநர்களின் உதவியினை  கொண்டு தெரிவு செய்யப்பட்ட துறைகளில் தமிழீழ அரசு உதவ உள்ளது.  அந்த நாட்டின் விருந்தாளிகளாக தமிழீழ அரசின்  தூதுக்குழு தங்கி இருக்கும். அங்கிருக்கும் போது உலகநாட்டில் இருந்து வரும் பிற நாட்டு  அரசியல் தூதுவர்களை சந்திக்கவும்  திட்டமிட்டு உள்ளார்கள்‌.

மே 2009  நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்பட்ட போது அதன் தொடக்க விழாவிற்கு   ஐநா விற்கான SLPM சூடான் மக்கள்விடுதலை ‌அமைப்பின தூதரை அனுப்பியது  குறிப்பிடத்தக்கது. விடுதலை  அடைய விருக்கும் தெற்கு சூடானை வாழ்த்துவோம். அந்த மக்கள் நல்வாழ்வு வாழ வாழ்த்துவோம்
கூடுதல் விவரங்களுக்கு:

http://tamilnational.com/news-flash/2771-south-sudan-invites-tamil-eelam-govt-for-their-independece-celebration-.html?tmpl=component&print=1&page=

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s