இன்றைக்கு எல்லாம் ஆன் லைன் மயமாகிவிட்டது . இருத்த இடத்திலிருந்து பயண
சீட்டு  பெறுவது. மின் கட்டணம்  தொலை பேசி கட்டணம் செலுத்துதல்  பணத்தை அனுப்புதல்,
போன்ற பல வேலைகளை செய்ய வியலுகிறது. ஆனால் இந்த வசதி  எல்லாருக்கும்  உள்ளது  என
கருதுவது பெரிய தவறு. சமீபத்தில்  சில நிறுவனங்களின்  வேலைக்கு ஆன் லைனில்  வழியாக
மட்டும்தான் விண்ணபிக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள்  வழி விண்ணப்பிக்க  கூடாது என
அறிவித்து உள்ளது. கிராமத்தில் உள்ள ஒரு மாணவர்  தற்போது வங்கி எழுத்தர்
தேர்வுக்கு விண்ணபிக்க  வேண்டும் என்றால் பக்கத்தில் உள்ள நகரத்துக்கு  செல்ல
வேண்டும்.ஆன் லைனில் விண்ணபிக்க ஒரு மணிநேரத்துக்கு  மேல்
கணினி பிரௌசிங்  செய்ய   வேண்டும்  .பிரௌசிங் கட்டணம் ,விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க   என  ஐம்பது ரூபாய்க்கு
மேல் ஆகி விடும். புகைப்பட கேனிங் கையெழுத்து கேனிங் போன்றவற்றிக்கு (ஒரு தடவை
மட்டும் ) செலவு எழுபது ரூபாய் என ஏகப்பட்ட செலவு ஆகிறது பின்பு ஹால் டிக்கெட்
பிரிண்ட் அவுட் எடுக்க  மீண்டும் நகரத்துக்கு செல்லவேண்டும் புக் லேட்  பிரிண்ட்
அவுட்  எடுக்க இருபத்திமூணு  பக்கம்  நூறு ரூபாய்க்கு மேல் ஆகிவிடும். நிறைய
தாள்கள் வீணாகிறது. ஆன் லைனில் விண்ணப்பிப்பதால்  காடுகள் பாது காக்க படுகிறது எனு
வாதம் இங்கே நீர்த்து போகிறது..  . சாதாரண விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவே பள்ளி
ஆசிரியர் வீட்டுக்கு  செல்லும் கிராமப்புறத்து மாணவர்கள். ஆன் லைனில்
விண்ணப்பிக்க  கடுமையாக  கஷ்டபடவேண்டிருக்கும்
இதனால் சென்னையில் சில அமைப்புக்கள் கிராம புற  மாணவருக்கு  ஆன் லைனில்
விண்ணப்பிக்க பயிற்சி அளித்துவருகிறார்கள். இன்னும் கணினி  நுழையாத கிராமங்கள் தமிழகத்திலேயே
இருக்கும் போது பீகார்,  ஓடியா,  சடிஷ்கர் போன்ற மாநிலத்து மாணவர்கள் என்ன செய்வார்கள். எனவே
விண்ணப்ப படிவம் வாயிலாக  வின்னைப்பிக்கும் முறை  கைவிடப்படக்கூடாது.  இதற்க்கு
அரசில் கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். இல்லையேல்  ஏழை கிராம
மாணவ செல்வங்களின் வருங்கால வாழ்வில் மண்ணை அள்ளி போட்ட பெருமை எல்லா கட்சிகளையும்
சாரும். தங்களை  காப்பற்றவே  நேரம் இல்லாத அரசியல்வாதிகளுக்கு  இவர்களை காப்பாற்ற
நேரம் இருக்குமா ?

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s