பயனர் ஒருவர் தனது விண்டோ கணினியை இயக்கிய போது   விண்டோஸ் பாதுகாப்பு பெட்டி ஒன்று வெளிவந்தது. அதில் பாதுகாப்பு பிரச்சனை உள்ளது  அதனை நீகக வேண்டும் என அறிவிப்பு குறிப்பிடப்பட்டு இருந்தது.அவர் விவர பட்டியை சொடுக்கிய போது  அது PWS.Win 32/zbot  என காண்பித்தது. பயனர்   உடனே  நீக்கி  delete பொத்தனை சொடுக்கி    கணினிணை  restart மீள்இயக்கம் செய்த போது  பயனர் தனது கணினியில் ஏற்கெனவே நிறுவி இருந்த கூகுள் குரோம் வலைஉலாவியை காணவில்லை.  கூகுள் குரோம் .exe  கோப்பு  காணாமல் போய்இருந்தது. இதற்கு காரணம் Microsoft Security Essentials அதாவது மைக்ரோசாப்ட் அவசிய பாதுகாப்பு மெனபொருள் ஆகும். இது ஒரு வைரஸ் தடுப்பு மென்பொருளாகும. நிகழ்நேர வைரஸ் தடுப்பு மற்றும் கெடுவிளைவிக்கும் மென்பொருளை அழிப்பு ஆகிய வேலைகளை ஒருங்கே ஒரே கூரையின்  கீழ் செய்யக்கூடியது. இதனை மைக்ரோ சாப்ட் சந்தை படுத்து கையில்  இது எதிர்ப்பு க்கு எரி்சசலூட்டும் மென்பொருள்  என குறிப்பிட்டது.  இது  மைகரோ சாப்டின் இலவச மென்பொருள்.  இந்த மென்பொருளில் உள்ள  bug  தப்பு , மேற்படி மென்பொருளை  விண்டோஸ் கணினிகளில் இயக்கும் போது  கூகுள் குரோமை  டராஹன் ஹார்ஸ் எனக் கருதி தவறாக நீக்கி விடுகிறது.

இது  மைக்ரோசாப்ட்டின்    கூகுளுக்கு எதிரான நடவடிக்கை என கருத வாய்ப்பு உள்ளது. இதை பற்றி மைகரோசாப்ட்    எதற்காக அந்த மென்பொருள்  கூகுள் குரொமை  நீக்கியது என  தெளிவுபடுத்தாமல்  2011 செப் 30 ல்  pws. win 32/zbot க்கான  தவறான கண்டறிதல் செய்தது என அறியப்படுகிறது. அதன விளைவாக கூகுள் குரோம் சில வாடிககையாளர்களின் கணினிகளில் தடுக்கப்பட்டது அல்லது நீக்கப்பட்டது என தெரிவித்தது.

 

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s