தூக்கம் பற்றி ஒரு ஆஸ்திரேலிய  பத்திரிக்கை  தனது கடடுரையில் “சீக்கிரம் தூங்க சென்று சீக்கிரம்  எழும்  இளம் வயதினர்   இரவில் அதிக நேரம் கழித்து  தூங்க செல்லும் இளம் வயதினரை விட ஒல்லியாகவும்  நேர்த்தியாகவும்  இருப்பதாகவும்  “கண்டறிந்து உளளது. எவ்வளவு  நேரம் உறங்கிறோம் என்பது  அல்ல   எப்ப உறங்க செல்லுகிறோம் என்பது  முக்கியமாகி உளளது

 

ஆராய்ச்சியாளர்கள  ஆஸ்திரெலியாவை சார்ந்த 9 வயது முதல் 16 வயது உள்ள   2200 இளம்வயதினரை ஆய்வுக்க உட்படுத்தினார்கள். ஒரே  அளவு  தூங்கிய அந்த இளம்வயதினர்  சீக்கிரம் உறங்க சென்றவர்களை விட  தாமதமாக உறங்க செல்லுபவர்கள் 1.5 மடங்கு குண்டாக இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.  சீக்கிர உறங்க செல்லுபவர்கள விட தாமதமாக உறங்க செல்லுபவர்கள் அவர்களை விட மூன்று மடங்கு அதிக  நேரம்  உட்கார்ந்து நிலையில் இருக்கும் வாழ்க்கை முறையினை கடைபிடிக்கிறார்கள். அதாவது  தொலைகாட்சி பார்ப்பது  கணினியில உலாவுவது  காணொளி விளையாட்டு போன்ற வற்றில் ஈடுபடுகிறார்கள். இந்த ராப்பாடிகள் ஒரு நாளைக்க  30 நிமிட   உடல்உழைப்பை  தங்களது இநத  உட்கார்ந்த நிலை வாழ்க்கை பழக்கத்தால் இழக்கிறார்கள்.சீக்கிரம் உறங்க செல்லும் பதின்ம வயதினர்  60 முதல் 80 நிமிட முன்னதாக எழுந்து விடுகிறார்கள். அதனால் 30 நிமிட அதிகமாக உடற்பயிற்சி செய்ய இயல்கிறது.

 

 

எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள்  வாளிப்பாக  இருக்கவிரும்பினால்   இரவு 10 மணிக்கு முன்னதாக அவர்களை  தூங்க  செய்து  காலையில்  5 மணிக்கு முன்னதாக எழும்ப செய்யுங்கள்.

இதெல்லாம்  நடக்கும் காரியமா என நினைத்தால்  பின்னர் நடக்க இயலாது குண்டாகி விடும் உங்கள் பிளளைகள்.

 

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s