Equipment and snow

மேற்கு அண்டார்டிக்காவில் 125000 ஆண்டுகளாக வெளி உலகுடன் எந்த தொடர்பும்
இல்லாத எல்ஸ் வோர்த் எனும் ஏரி உள்ளது. இந்த  எல்ஸ் வோர்த் ஏரி மேலுள்ள பனிக்கட்டி
அடுக்கில் இருந்து    மூன்று கி.மீ ஆழத்தில் உள்ளது.ஆனாலும் அதன் நீர்  பூவி
வெப்பத்தின் (geo thermal heat) காரணமாக திரவ வடிவிலே
உள்ளது,10 கி.மீ. நிளமும்   இரண்டு முதல் மூன்று
கி.மீ  அகலமும்  உடையது. இதனை   இங்கிலாந்த்தின்  எடின் பார்க்  பல்கலை கழக
பேராசிரியர்  மார்டின் சிகெரட்  என்பவர்
ஆராய்ச்சி  செய்து உள்ளார்கள். அந்த ஆராய்ச்சிக்கு 90000 லிட்டர் வெந்நீர் இரண்டு
முதல் மூன்று கி.மீ  நீர்க்குழாய் ( hose) நுனியின்  வாயிலாக பீய்ச்சபட்டு  36 செ
.மீ  விட்ட துளை  மூன்று  கி.மீ. ஆழத்துக்கு  உருவாக்கப்பட்டது . அதன் வழியாக
கண்டறியும் கருவி (probe) அனுப்பப்பட்டு  வெவ்வேறு 300 . 2700   வளிமண்டல
அழுத்தத்தில்  நீர் எடுக்கப்பட்டது.  கண்டுஅறியும் கருவியை எடுத்த பிறகு  மண்
எடுக்கும் கருவி அனுப்பட்டு ஏரியின் தரையில் படிந்து உள்ளவைகள் எடுக்கப்பட்டன. இந்த
ஆராய்ச்சியின்  வாயிலாக  மனிதன்
இது காறும் சந்திக்காத  வைரஸ்  பக்டீரியா . ஒரு செல் உயிரினம்  போன்றவற்றை   சந்திக்க நேரிடும் .மேலும் ஜுபிட்டர்
யின்
நிலவான ஐரோப்பாவிற்கு அனுப்பும் கலத்தை வடிவம்மைக்க  இயலும்  எனவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'Plane landing on Antarctica.
Nozzle
Map
Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s