13 .10 2011  அன்று  சீனாவில்      போசான் நகரத்தில்   உள்ள     மார்கெட் பகுதியில் விளையாடி கொண்டிருந்த  வாங் யே எனும்  குழந்தையை ஒரு ஊர்ந்து  மோதி விட்டு தப்பித்து சென்று விட  அந்த  குழந்தை ரத்த  வெள்ளத்தில்  உயிருக்கு ஊசலாடி  கொண்டிருக்கையில்  அந்த வழியாக  சென்ற 18  நபர்கள்  அந்த    குழந்தையை  பார்த்துக்கொண்டே கடந்து சென்று கொண்டிருக்கையில்  இன்னொரு ஊர்ந்து அந்த  குழந்தையின்  காலின் மீது ஏறி சென்று  ஓடி  விட்டது  . கடைசியில்  குப்பை பொறுக்கும் மனிதர் அந்த  குழந்தையை தெருவின்  ஓரமாக  கொண்டு கிடத்தி உள்ளார். இந்த காட்சி  அந்த பகுதியில் உள்ள  கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகி உள்ளது
. அது இணையத்தில் வெளியிடப்பட்டு  சீனா மக்களின் ஆழ் மன போராட்த்திருக்கு வழி வகுத்து உள்ளது. காயம் பட்டு கிடக்கும்  குழந்தையை  கண்டுகொள்ளாமல் செல்வது தான் நமது பண்பாடா  என இணையங்களில் பெரும்
பின்னூட்டங்கள்  வந்த வண்ணம் உள்ளன.அந்த குழந்தை பிழைப்பது  கடினம்  என்றும் விபத்து நடந்த நாளில் இருந்து தற்போதுவரை  கோமா நிலையில்  வாங் யே உள்ளார் . காப்பாற்றிய  குப்பை பொறுக்கும் மனிதர்  சீனாவின் கதா நாயகன் ஆகி உள்ளார் .  நம்ம நாட்டில்  இது எல்லாம் ரொம்ப  சகஜம்   சீனா காரன் ரொம்பதான் அலட்டிகிறாங்க

 

 

Chinese province debates law after hit-and-run outcry

 

Advertisements

About மணிமலர்

resides in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

One response »

  1. மணிமலர் சொல்கிறார்:

    வாங் யே இறந்து விட்டாள் . நமது மனிதபண்புக்கு கிடைத்த ………….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s