பந்தய ஓட்டுநர்  தனது  சகபோட்டியாளர்,இயற்கை, அவரது நிலை ஆகியவற்றிக்கு எதிராக  போட்டியிடவேண்டும், மேலும்   அதிகபடியான G force (The 1 g force on an object sitting on the Earth’s surface is caused by mechanical force exerted in the upward direction by the ground,) பந்தயக்காருக்குள் எற்படும் கடுமையான  அதாவது 50 செல்லிஸிஸ் வெப்பம் ஆகியவற்றை தாங்கிக்கொள்ளும் திறன்    உடையவராக இருக்கவேண்டும். 3  முதல் 4 லிட்டர்   நீர் சத்து உடம்பிலிருந்து குறையும், ஒரு  கிராண்ட் பிக்ஸ்க்கு பின உடல்எடை 5 கிலோ குறையும் . F1 பந்தயக்கார் திறந்த காக்பிட் திறந்த சக்கர அமைப்பு  ஏரோ டைனமிக்ஸ்  அதிகப்படியாக சார்ந்திருக்க வேண்டும் இது அதிகப்படியான வேகத்தை அளிக்கும். கார்பன் நார்இழை மற்றும் லேசான  உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும். இதன் எடை 650 கிலோவாகும். 900 குதிரை சக்தி திறன் கொண்டதாகும். ஸ்டிரிங் சக்கரம் 1.3 கிலோ வாகும் இதில் நிறைய பொத்தான்கள் மற்றும் குமிழ்கள் knobsபல்வேறு பயன்பாட்டுக்காக இருக்கும. இதில் உள்ள  சின்ன திரை   லெப் வேகம், சரியான கியர் மாற்ற உதவுவது  மற்றும் ஏதாவது  விபத்து பந்தயத்தில ஏற்படும் போது தெரிவிப்பது போன்ற பணியை செய்கிறது. தப்பாக ஆரம்பிப்பது, தவிர்க்ககூடிய  விபத்தை ஏற்படுததியது, சக போட்டியாளர்  ஒட்டுவதை தடைசெய்வது போன்றவற்றிக்கு தண்டனை உண்டு . போட்டிக்கு தகுதி பெற்றவர்கள்  3  சுற்று ஓட்டி வரவேண்டும். அதில் முதல் 16 ஓட்டுநர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறுவர். கடைசி சுற்று போட்டியில்  10 ஓட்டுநர்கள் மட்டும் போட்டியிடுவார்கள். 2011 ம் ஆண்டுககான.F1 சேம்பியன் ஸிப்   19  போட்டிகளை கொண்டு உள்ளது.

இந்தியாவில்   டெல்லியில் நெய்டாவில் அமைந்துள்ள buddf international circuit  புத்த அனைத்துஉலகு சுற்று -ஆரம்பிக்க உள்ளது. இது 5கிமீ சொச்சம்  தூரம் உள்ளது. ஒவ்வொரு ஓட்டுநரும்  300 கிமீ தூரம் ஓட்டி வெற்றி பெற வேண்டும்

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s