2006 ஆண்டு வாக்கில்  9 வது கிரகம் என அழைக்கப்பட்ட புளுட்டோ தனது கிரக   நிலையை  இழக்க வைத்தார்கள்  சில விஞ்ஞானிகள்

மைக் பிரவுன் என்பவர்  வான்மீன் போன்று சூரியமண்டலத்தை சுற்றி வருவதை கண்டுபிடித்தார். அதன்  விட்டம் 2320 கிமீ கள் தான். அதற்கு பெயர் எரிஸ் என பெயர்.  புளுட்டோ கிரகம் என்று சொன்னால்  எரிஸையும் கிரகம் என்றுதான் சொல்லவேண்டும். எரிஸ்  புளுட்டோவின்  அளவிலேயே இருப்பதால் இதனை  இரட்டைபிறவிகள் என்று சொல்லுகிறாரகள்

புளுட்டோவின் விசிறியான ப்ரவுன் How I Killed Pluto and Why It Had It Coming. எனும் நூல்ஒன்றை எழுதி உள்ளார். புளுட்டோ வின் விசிறிகள் புளுட்டோ கிரகமிலலை என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வருகிறார்கள். அவர்கள் எரிஸ்  புளுட்டோவைவிட சின்னது என மெய்ப்பித்து   அதன் வாயிலாக புளுடடோவை கிரக அந்தஸ்துக்கு மீண்டும் கொண்டு வரநினைக்கிறார்கள்.

தற்போது புருனொ என்பவர் எரிஸின் அகலத்தை துல்லியாக அளந்து உள்ளார். அதனபடி எரிஸ்  புளுட்டோவை விட பெரிது அப்படி இல்லாவிட்டாலும்  புளுட்டோவிற்கும்  எரிஸ்க்கும் வித்தியாசம் மிகவும் குறைவாகத்தான் இருக்குமென்று கூறிஉள்ளார்.

ஒர ரூபாயை நூறு கிமி தூரத்திலிருந்து அளந்தால் எப்படி சரியாக இருக்குமோ  அப்படித்தான்  24 பில்லியன் கிமி தூரத்தில் உள்ள ஒன்றை அளப்பது. ஹப்பில் தொலைநோக்கி வைத்து பார்த்து போதும்  எரிஸ்  சின்ன புள்ளியாகத்தான் தெரியும். எரிஸின் அளவை சரியாக அளக்க அது ஏதாவது விண்மீனை கடக்கும் போது எவ்வளவு நேரம் அதனை மறைக்கிறது என்பதை அளவாக கொண்டு கணிக்கலாம். அதற்கு பெயர் occultation என்பதாகும். கடந்த நவம்பா மாதம்  புருனோவால் இப்படி ஒரு நிகழ்வின் வாயிலாக எரிஸின் அளவு துல்லியமாக கணிக்கப்பட்டது  இரண்டு தொலைநோக்கி                கொண்டு  இரண்டு தொலைவான இடத்தில் இருந்துகொண்டு occulation கணக்கிடபட்டது

அதன் படி  எரிஸின் அளவு 2,326 km (1,445 miles), அரை விழுக்காடு முன்பின் இருக்கலாம். இதனால்  எரிஸ் புளுட்டோவை விட பெரியது என தெரியவருகிறது.

கணக்கிடுவதில் பிழை இருந்தால் கூட புளுட்டோ   சில பத்து கிமீ  எரிஸைவிட சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம் . எரிஸில் புளுட்டோவை விட  நிறைய பாறை அமைப்பு உள்ளது.

சூரியனை மிகவும் நெருங்கி சுற்றிவர ஆரம்பிப்பதால் எரிஸ் இப்பொழுது ரொம்ப  ஒளிர்கிறது.

 

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s