கடந்த வாரம் என் மாமாவுக்கு உடல் நலம் மிகவும் மோசமானாதல் திருநெல்வேலிக்கு செல்ல வேண்டி வந்தது.ஐ .சி யு வில் வைத்து பார்த்தும் முடியாது என சொல்ல வீட்டுக்கு அழைத்து வந்து விட்டோம் . வீட்டுக்கு வந்ததும் உறவுகளை கண்டதும் ஓரளவுக்கு உடல் தேற மீண்டும் மருத்துவமனைக்கு கூட்டி சென்று சேர்த்தோம். மீண்டும் ஐசியு வில் இருக்கிறார். சரி என்று சென்னை கிளம்ப புறப்பட பயண சீட்டு எடுக்க செல்ல தயாரான நிலையில் என் சித்தி மகனிடம் இருந்து போன் வந்தது . சித்தி இறந்து விட்டதாக கூறினான். என்ன செய்தது என் கேட்க போன தை மாதம் முதல் சளி இருந்து ஆளை கொன்று விட்டது என்றான் .ஹை கிரௌண்ட் மருத்துவமனையில் வைத்து இறந்து விட்டதாக சொன்னான். சரி என்று திருநெல்வேலி டவுனில் உள்ள சித்தியின் வீட்டுக்கு வருகிறேன் என சொன்னதும் உடம்பை மானூருக்கு எடுத்து செல்லுகிறோம் ஆம்புலன்ஸ் கூட்டி வர ஆள் சென்று உள்ளது என்றான். ஏன் டவுனுக்கு எடுத்து செல்லவில்லை என கேட்டதும் அவர்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு சொந்தகாரர் இறந்து போன சித்தியின் உடலை அங்கு எடுத்து வரக்கூடாது என சொல்லிவிட்டதாகவும் அதனால்தான் மானூருக்கு எடுத்து செல்வதாகவும் சொன்னான் .இது என்ன அநியாயம் . வாடகை வீட்டில் இருப்பவன் வாடகை வீட்டில் இருக்கும் போது இறக்க கூடாதா . அப்படி இறந்தால் அவர் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கும் அன்னாரது உடலை வாரக்கூடாதா. எங்க சித்தி விஷயத்தில் மானூரில் சொந்த வீடு இருந்தால் எதோ அங்கு கொண்டு சென்று விட்டார்கள். எங்குமே சொந்த வீடு இல்லாதவார்கள் மருத்துவ மனையில் இருந்து நேர மயானத்துக்குதான் எடுத்து செல்ல வேண்டுமா . ஒரு வேளை வாடகை வீட்டிலேயே
உயிர் பிரிந்தால் என்ன செய்வார்கள் உடனே தூக்கிகொண்டு தெருவுக்கு செல்ல சொல்லிவிடுவார்களா . அதை போல் ஹிந்து கோயில் இருக்கு தெருவில் இருந்து ஒருவர் இறந்து விட்டால் கோயிலில் பூஜை செய்ய வேண்டும் உடன் எடுத்து விட வேண்டும் என சொல்லுகிறார்கள்.ஹிந்து கோயில் இருக்கும் தெருவில் வேற்று மதத்தினர் இறந்தால் கோயில் நிர்வாகம் உடனே எடுக்க சொல்லுமா . இல்லை பெரிய அரசியல் வாதி இறந்தால் சாமிக்கு பூஜை செய்ய வேண்டும் உடனே எடுங்கள் என சொல்லுவார்களா . சொந்த வீடு இல்லாத ஏழை இறப்பு கூட கவுரவ குறைவாக போய்ற்று . இறந்து போன மனிதர்களை கவுரமாக நடத்தவேண்டும் .நம்மு டன் போரிட் இறந்த பாக் வீரர்களை கூட கவுரமாக அடக்கம் செய்தது நமது ராணுவம் .சொந்த வீட்டு காரர்களே கொஞ்சம் மனசு வைங்க . நேற்று வரை நமக்கு வாடகை கொடுத்து கூடி இருந்தவனை இறந்தவுடன் பிணமாக பார்காதீர்கள். நாளைக்கு நமக்கு என்ன நடக்குமோ . கடைசி வரை சொந்த வீட்டிலேயே இருப்போமோ இல்லையோ . நமது கடைசி காலம் இப்படி இருக்கும் என யாருக்கு தெரியும்.

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

  1. puthiyathenral சொல்கிறார்:

    நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
    இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

    தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s