பெண்கள்  சில வேலைகளை  முறையாக  செய்வார்கள்  என்பதை விளக்க  ஒரு ஆசிரியர் சொன்ன கதை . அவர் ஒரு கிறிஸ்தவர்  அவரது மனைவி  பிராமண   வகுப்பை சார்ந்தவர் . அவங்க வீட்டுக்கு  யாரவது சுமங்கலி வந்தால்  அவர்கள் விடை பெரும் பொழுது  அவரது மனைவி  ஒரு தட்டில்  தேங்காய்  100  ரூபாய்  ஒரு பிளவுஸ்  துணி  வைத்து  குங்குமம்  இட செய்து  வழி அனுப்புவது வழக்கம் .  இதை கவனித்த மனதில் ஏற்றி கொண்ட நம்ம  ஆசிரியர் .  அவர் மனைவி இல்லாத ஒரு நாள்  அவரது தங்கை வர  அவர்க்கு சாப்பாடு போட்டு   அந்த அம்மா கிளம்பும்  போது   ஒரு தட்டில் தேங்காய் வைத்து  100  ரூபாய் வைத்து   பிரோ வை திறந்து  மனைவி  வரிசையாக அடுக்கி வைத்து இருந்த பிளவுஸ்  பிட்டில் விலை  உயர்ந்த ஒன்றை வைத்து  அவரது தங்கையிடம்  கொடுக்க  அந்த அம்மா ரூபாயை  தேங்காய்  இரண்டையும் எடுத்து கொண்டு  பிளவுஸ்  பிட்டை   தூக்கி  சோபா  மேல் போட்டு விட்டது . ஏன்  என ஆசிரியர்  விழிக்க   அவரது தங்கை   நான் உன்  மனைவிக்கு வைத்து கொடுத்த பிளவுசை  எனக்கு  தருகிறயா  என கோபத்துடன்  பார்க்க  தலைவருக்கு அப்போது தான் தன செய்த தவறை  புரிந்து கொள்ளமுடிந்தது.. பெண்கள் ஒரே நேரத்தில்  பல வேலைகள் செய்ய முடியும்  . ஆனால்  ஆண்களில் பலர்  ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்ய முடியும். இது ஆதி மனிதன் வேட்டை ஆடியகாலத்தில் ஆண்களின்  ஜீன்ஸில் பதிந்துவிட்டதாக  மேலும்  ஆண்கள் வள வள என பேசாமல்  இருப்போதும்  அவன் வேட்டையாடிய காலத்தில்  பதிந்த செயல் தான் .

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

4 responses »

 1. தனபாலன் சொல்கிறார்:

  நல்ல பதிவு. எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

 2. அமர் சொல்கிறார்:

  வாவ்…. ரொம்ப நல்ல தகவல் நண்பா

 3. puthiyathenral சொல்கிறார்:

  நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
  இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

  தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s