இன்று தொடர் வண்டியில்  ஒரு நோட்டீஸ் ஓன்று  ஒட்டபட்டிருந்தது . அதில் கடந்த ஜூலை மாதம்  25  ஆம்  தேதி  கவுரபேட்டை  up reception signal  அருகில்  மின்தொடர்வண்டி நின்று கொண்டிருந்த வேளையில்  அந்த தொடர் வண்டிக்கு பின்னால்  இருந்த தானியங்கி சிக்னலில்  proceed  என கட்டியது.அதே லைனில்  வந்த துரித தொடர் வண்டி  ஓட்டுனரின் சமயோசித புத்தியினால்  ஒரு பெரிய விபத்து  தவிர்க்கப்பட்டது . தானியங்கி  சிக்னல் சரியாக செயல்படாததினை  தெரிவித்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை  என்றும்
அதே போல்  நவம்பர் மாதம் 24 ஆம் தேதி  PWU  தொடர் வண்டி நிலையத்தில்  மின் தொடர் வண்டி நின்று கொண்டிருந்த பொழுது   அந்த வண்டிக்கு பின்னல் இருந்த  சிக்னல்  danger aspect  ஐ  காட்டியது. அந்த சிக்னலுக்கு பின்னால்  இருக்கும் semi automatic gate சிக்னல்  attention aspect ஐ  காட்டியது. அந்த லைனில்  வந்த 16127  துரித வண்டி  ஓட்டுனரின் சமயோசித புத்தியினால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விரைவு வண்டியின் ஓட்டுனர்  இது குறித்து  தெரிவித்தும்  எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. என்றும்  எனவே  GM  southern railway ,CSO  southern railway, DRM  Mas, sr DSO  mas  ஆகியோர்கள்  உரிய நடவடிக்கை  எடுக்க கோரி இருந்தது . 
மேலும்  தானியங்கி  சிக்னல்கள்  சரியாக இயங்காததால்  பயணிகளின்  உயிருக்கு  ஆபத்து  உள்ளது. எனவும் தெரிவித்து  இருந்தது . இப்படிக்கு . SRMU/LRS/TBM   என  குரிபிடபட்டிருந்தது.

 இந்த நோட்டீஸ்  பொது மக்களின்  நன்மை கருதி ஓட்டபடிருக்கிறது  என்றால் ஜூலை மாதமே ஓட்டபடிருக்கவேண்டும் . நவம்பர் மாத கடைசியில்  ஓட்டபட்டிருக்கிறது. சமீபத்தில்  நடந்த விபத்தில்  நிறைய பேர்  இறந்து  போக  அந்த வண்டி ஓட்டுனர்  சிக்னல்   சரியாக இயங்காதது  தான்  விபத்துக்கு காரணம்  என சொல்ல  நிர்வாகம்  ஓட்டுனர் செல் போன் பேசி சென்றது தான் காரணம் என சொல்லிவிட்டது. அந்த ஓட்டுனரை காப்பாற்ற  இந்த நோட்டீஸ்  ஓட்டபட்டிருக்கலாம் .
  எது எப்படி என்றாலும்  தானியங்கி  சிக்னல்கள்  சில நேரங்களில் சரியாய் இயங்க வில்லை எனவும் .சில விபத்துகள்  ஓட்டுனரின் சாமர்த்தியத்தினால் தவிர்க்க பட்டிருக்கிறது  எனவும் . ரயில்வே நிர்வாகமும் அவர்களுடன்  இதுவரை  ரயில்வே தொழிலாளர்களும்  சேர்ந்து  நம் உயிரை பணயம் வைத்திருக்கிறார்கள் எனவும்  கருதலாம் .
     . .

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

6 responses »

  1. மழை சொல்கிறார்:

    தேவையான பதிவு நன்றி

  2. தனபாலன் சொல்கிறார்:

    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    “மாயா… மாயா… எல்லாம்… சாயா… சாயா…”

  3. puthiyathenral சொல்கிறார்:

    நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
    இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

    தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

    தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

    இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
    please go to visit this link. thank you.

    ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

    கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

    போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s