சமிப காலமாக பிறந்த பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது பெரிய பிரச்சனையாக பெற்றோர்களுக்கு உள்ளது.இந்த பிரட்சனை உலகம் முழுவதும் உள்ளது,அந்த காலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பதும் பாட்டியின் பெயரை பேத்திக்கு வைப்பதும் நெறைய பிள்ளை பிறந்தால் குல தெய்வ பெயர்
வைப்பதும் என்று சுலபமாக பெயர் சூட்டுதல் முடிந்தது , இன்று எல்லா பெற்றோர்களும் யாரும் வைக்காத பெயரை வைக்க வேண்டும் ஸ்டைலாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டு வலை தளத்தில் தேடுவதும் , புத்தகங்களை வங்கி பார்ப்பதும் பெருகி உள்ளது. மதத்தில் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அந்த அந்த நட்சத்திரத்துக்கு ஏற்ற எழுத்தில் பெயரை தேடி அலைவதும் நாம் காண்கிறோம். கூகுள் வலை தளத்தில் பெயரை தேடி நல்ல பெயர் என தெரிவு செய்து அந்த பெயர் யாரெல்லாம் வைத்து இருக்கிறார்கள் என திரும்ப தேடும் பொழுது அந்த பெயரை சில மோசமானவர்களும் சூட்டி உள்ளதை கண்டு வேண்டாம் என விட்டவர்களும் உண்டு,.

சில பெயர்களை வைத்தால் சமுதாயத்தில் கீழ் தட்டு மக்கள் என கருதுவார்கள் என இந்திய மக்களிடம் மட்டும் அல்லாமல் உலக முழுதும் பெற்றோர்களிடம் ஒரு மனநிலை உள்ளது. அமெரிக்காவில் பெயர்களை தேட http://www.babycentre.com எனும் வலை தளத்தை பெரும்பாலானோர் நாடி உள்ளார்கள் . கடந்த ஆண்டு அதிகமாக தேர்ந்து எடுக்கப்பட்ட நூறு ஆண் /பெண் பெயர்களின் பட்டியலை அந்த வலைத்தளம் வெளீட்டு உள்ளது. அதிகமா வைக்கப்பட்ட ஆண் பெயர் Aiden .அதிகமா வைக்கப்பட்ட பெண் பெயர் Sophia ஆகும் .
Top 100 names of the year
Girls’ Names

Sophia
Emma
Isabella
Olivia
Ava
Lily
Chloe
Madison
Emily
Abigail
Addison
Mia
Madelyn
Ella
Hailey
Kaylee
Avery
Kaitlyn
Riley
Aubrey
Brooklyn
Peyton
Layla
Hannah
Charlotte
Bella
Natalie
Sarah
Grace
Amelia
Kylie
Arianna
Anna
Elizabeth
Sophie
Claire
Lila
Aaliyah
Gabriella
Elise
Lillian
Samantha
Makayla
Audrey
Alyssa
Ellie
Alexis
Isabelle
Savannah
Evelyn
Leah
Keira
Allison
Maya
Lucy
Sydney
Taylor
Molly
Lauren
Harper
Scarlett
Brianna
Victoria
Liliana
Aria
Kayla
Annabelle
Gianna
Kennedy
Stella
Reagan
Julia
Bailey
Alexandra
Jordyn
Nora
Caroline
Mackenzie
Jasmine
Jocelyn
Kendall
Morgan
Nevaeh
Maria
Eva
Juliana
Abby
Alexa
Summer
Brooke
Penelope
Violet
Kate
Hadley
Ashlyn
Sadie
Paige
Katherine
Sienna
Piper

Boys’ Names

Aiden
Jackson
Mason
Liam
Jacob
Jayden
Ethan
Noah
Lucas
Logan
Caleb
Caden
Jack
Ryan
Connor
Michael
Elijah
Brayden
Benjamin
Nicholas
Alexander
William
Matthew
James
Landon
Nathan
Dylan
Evan
Luke
Andrew
Gabriel
Gavin
Joshua
Owen
Daniel
Carter
Tyler
Cameron
Christian
Wyatt
Henry
Eli
Joseph
Max
Isaac
Samuel
Anthony
Grayson
Zachary
David
Christopher
John
Isaiah
Levi
Jonathan
Oliver
Chase
Cooper
Tristan
Colton
Austin
Colin
Charlie
Dominic
Parker
Hunter
Thomas
Alex
Ian
Jordan
Cole
Julian
Aaron
Carson
Miles
Blake
Brody
Adam
Sebastian
Adrian
Nolan
Sean
Riley
Bentley
Xavier
Hayden
Jeremiah
Jason
Jake
Asher
Micah
Jace
Brandon
Josiah
Hudson
Nathaniel
Bryson
Ryder
Justin
பரிசே

Advertisements

About மணிமலர்

resides captain sasikumar nagar new perungalathur chennai in tamilnadu. interest in tamil kavithai,cricket இருப்பு : தமிழ்நாடு சென்னை சொந்த ஊர் : திருநெல்வேலி பிடித்தது : அரசியல் ,மட்டை பந்து திரைப்படம்,கவிதை,கதை

2 responses »

 1. தனபாலன் சொல்கிறார்:

  அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
  திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்.
  பகிர்விற்கு நன்றி நண்பரே!
  இதையும் படிக்கலாமே :
  “அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s